நீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம்
நீங்களும் ஆல்ஃபா தியானம் பழகலாம். நமது ஆழ்மனதை நாம் ஆழ வேண்டும் எனில் அதை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சாதாரணமாக அதை கட்டுப்படுத்த நாம் நினைத்தால் நம்மால் முடியாமல் போகலாம். ஆழ்மனதை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புபவர்கள் ஆல்ஃபா தியானத்தை...