Asclepius wellness pvt ltd என்பது இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு நேரடி வர்த்தக நிறுவனம் ஆகும். (Direct Selling/MLM/Network Marketing) இந்த நிறுவனம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு அற்புதமான நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் சிறப்புகளை குறித்துதான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
நிறுவனத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
Asclepius Wellness Private limited என்கின்ற இந்த நிறுவனமானது incorporated under Companies Act 2013 ன் கீழ் 2014 ம் ஆண்டு தனது நேரடி விற்பனை பயணத்தை தொடங்கியது.இந்த நிறுவனம் வணிக நெறிமுறைகளின் படி சிறப்பாக செயல்பட்டு நாட்டில் வேலைவாய்ப்புகளை வழங்குவதன் மூலம் சமூகத்துக்கு நல்ல பங்களிப்புகளை வழங்குகின்றது.
வழங்குகின்ற தயாரிப்புகள்
இந்த நிறுவனமானது மனித சமூகம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான ஆயுர்வேதம் சார்ந்த பொருட்கள், தரமிக்க உணவுப் பொருட்கள்,அழகு பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள், விவசாயத்துக்கு தேவையான இயற்கையான உரங்கள் இன்னும் பல்வேறு தயாரிப்புகளை வழங்கிக் கொண்டுள்ளது.
சொந்த உற்பத்தி ஆலைகள்
நுகர்வோருக்கு சிறந்த பொருட்களை வழங்குதற்காக தரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாத வகையில் நிறுவனம் அதன் சொந்த உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளது. இந்த தரமான பொருட்கள் இந்தியா முழுவதும் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 550 ற்கு மேற்பட்ட (C & F ) விற்பனை நிலையங்களையும், சேமிப்பு கிடங்குகளையும் அமைத்துள்ளது. இதனால் இந்தியா முழுவதும் இந்த தயாரிப்புகள் எளிதாக கிடைக்கின்றன. நிறுவனத்தின் முக்கிய நோக்கம் எல்லோரும் ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி போன்ற அனுபவங்களை பெற்று வாழவேண்டும் என்பதே.
மேலும் படிக்க: ஆழ்மனதின் அபார சக்திகள்
முதலீடு இல்லாத தொழில் வாய்ப்பு
எதாவது ஒரு தொழில் தொடங்கவேண்டும். ஆனால் என்னிடம் பணம் முதலீடு செய்ய வாய்ப்பு இல்லையே, உதவி செய்ய யாரும் இல்லை. ஒருவேளை கடன் வாங்கி வணிகத்தை தொடங்கினால் தொழில் வெற்றிபெறவில்லை என்றால் பணத்தை திரும்ப எப்படி கொடுப்பேன்?
இப்படியெல்லாம் சிந்தித்து குழம்பிக் கொண்டிருப்பவரா நீங்கள்? கவலையை விட்டுவிடுங்கள். இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம். எந்தவிதமான பண முதலீடும் இல்லாமல் உங்களுக்கு தேவையான சில தயாரிப்புகளை வாங்குவதன் மூலம் இந்த வணிகத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம்.
வணிகத்தை தொடங்குவது எப்படி?
நீங்கள் Asclipius Wellness நிறுவனத்தில் வணிகத்தை ஆரம்பிக்க விரும்பினால் உங்களை ஒரு நேரடி விற்பனையாளராக https://www.asclepiuswellness.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். தொடர்பு எண் 8072301341.
100 கோடிகளுக்கு மேல் சம்பாதிக்கலாம்
இந்த வணிகத்தை எமது வழிகாட்டுதலின்படி உங்களால் செய்ய முடியுமென்றால் நிறுவனம் சொல்கின்ற 18 Rank ஐ நிறைவு செய்யும்போது 100 கோடிகளுக்கும் மேலாக சம்பாதிக்க முடியும். இத்துடன் 9 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாக்களையும் இலவசமாக உங்கள் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து அனுபவிக்க முடியும் .
அதுபோல நாம் உருவாக்கிய Team மற்றும் அதனால் வருகின்ற வருமானமும் நமது நமக்குப்பின் நமது வாரிசுக்கு சொந்தமாகும். அந்த உறுதியை நிறுவனம் வழங்கின்றது. இதனால் நீங்கள் நெடுநாட்களாக கண்ட கனவுகள் நனவாகும்.
இதற்கு தேவை, வணிகத்தின் தன்மையை சரியாக புரிந்து, உங்களது Leaders சொல்வதை கடைபிடித்து அர்ப்பண உணர்வுடன் வேலைசெய்வது ஒன்றே. இன்றே இணைத்திடுங்கள். வாழ்வின் உயரங்களை அடைந்திடுங்கள். வாழ்த்துக்களுடன் Miracle Makkers Team. தொடர்புக்கு 8072301341
எமது இனொரு பதிவை வாசிக்க: மனதை தொடர்பு கொள்ள டெலிபதி