ON & ON Diaba Life benefits in Tamil

சர்க்கரை …  ஆகா பெயரில் தான் எவ்வளவு இனிமை! பெரியளவில் மட்டும் தான் இனிமை. இதன் பக்க விளைவால் வரும் பாதிப்புகளின் கொடுமைதான் அதிகம். சரி சர்க்கரை நோய் என்றால் என்ன? அது ஏன் வருகின்றது? சர்க்கரை நோயிலிருந்து முழுமையாக விடுபட...