மனதை தொடர்பு கொள்ள டெலிபதி
இந்தியாவின் விடிவெள்ளி இளைஞர்களேஉலகின் எந்த மூலையில் இருக்கும் நபருடனும், நொடிப் பொழுதில் எந்த உபகரணமும் இன்றி நமது ஆழ்மனதை வைத்து அவர்களை தொடர்பு கொள்ள முடியும். ஆம் நிச்சயம் தொடர்பு கொள்ள முடியும். அந்த முறைக்குப் பெயர் தான் டெலிபதி. தொடர்பு...