நம்பிக்கையின் ஆற்றல்கள்

எல்லா அறிவையும் எல்லோருக்கும் சமமாக கொடுத்திருக்கின்றது இயற்கை அல்லது இறைவன். அதில் ஒரு சிலர் மட்டும் வாழ்க்கையின் உச்சத்திற்கு சென்று, மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி செல்பவர்களுக்கு சொந்தக் காரர்களாக மாறி வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களோ வாழ்க்கை பாதையில் தடுமாறி...