இந்த பகுதியில் வரலாறு சார்ந்தபொது அறிவு வினாக்கள் , உலகம் சார்ந்த, உடல் தொடர்பான, வணிகம் தொடர்பான, பொது அறிவு வினாக்களும் அதற்கான விடைகளும் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது.
வரலாறு சார்ந்த பொது அறிவு வினாக்கள்
1.பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன் முதலில் கூறியது யார்?
A . பிதா கோரஸ்
B.அலெஸ்சாண்டர்
C . தாலமி
விடை : C . தாலமி
2.ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த ஆண்டு நடந்தது?
A . 1900
B . 1919
C . 1947
விடை : B . 1919
3.1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம் எது?
A .டெல்லி
B .மும்பை
C .சென்னை
விடை : B .மும்பை
4.முதலாம் பானிபட் போர் நிகழ்ந்த ஆண்டு எது?
A . 1526
B .1643
C .1645
விடை : A . 1526
5.இந்திய பசுமைப் புரட்சியின் கதா நாயகன் யார்?
A . M S சுவாமி நாதன்
B .பாரதியார்
C . சுப்பிர மணியன்
விடை : M S சுவாமி நாதன்
6.இந்தியாவில் முதல் ரயில் பாதை போடப்பட்டு இணைக்கப் பட்ட நகரங்கள் எவை?
A . மும்பை – சென்னை
B .மும்பை – டில்லி
C . மும்பை – தானா
விடை : C . மும்பை – தானா
7.பெனிசிலினை கண்டுபிடித்தவர் யார்?
A .சார்லஸ் டார்வின்
B .அலெக்சாண்டர் ப்ளமிங்
C .லூயி பாஸ்டியர்
விடை : B .அலெக்சாண்டர் ப்ளமிங்
8.இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்தியது எது?
A .ரோஹிணி
B .பிருத்வி
C .PSLV – D2
விடை : C .PSLV – D2
9.டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
A .ஜவஹர்லால் நேரு
B .சர்தார் பட்டேல்
C .மகாத்மா காந்தி
விடை : A .ஜவஹர்லால் நேரு
10.அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்?
A . A .P .J .அப்துல் கலாம்
B . சட்விக்
C . ஜான் டால்டன்
விடை : C . ஜான் டால்டன்
11.இந்தியாவில் வைர சுரங்கங்கள் எங்குள்ளன ?
A .பன்னா
B .விராலிமலை
C .விஜயநகர்
விடை : A .பன்னா
12.சர்வதேச கல்வி நாள் என்று பின்பற்றப் படுகிறது ?
A .மார்ச் 18
B .ஆகஸ்ட் 10
C .செப்டம்பர் 5
விடை : C .செப்டம்பர் 5
13.சிந்து சமவெளி மக்கள் எந்த கடவுளை வணங்கினர்?
A .பசுபதி
B .சூரியன்
C .வருணன்
விடை : A .பசுபதி
14.தமிழ் நாட்டில் சுய மரியாதை இயக்கத்தை ஏற்படுத்தியது யார்?
A .அன்னி பெசன்ட்
B .பெரியார் ஈ .வெ .ரா
C .அண்ணாத்துரை
விடை : B .பெரியார் ஈ .வெ .ரா
15.இரவீந்திரநாத் தாகூருக்கு எந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது?
A .1920
B .1923
C .1913
விடை : C .1913
16.பூர்ண சுதந்திர தீர்மானம் எந்த ஆண்டு நிறைவேற்றப் பட்டது?
A .1929
B .1940
C .1947
விடை : A .1929
17.செய் அல்லது செத்துமடி என்று கூறியவர் யார்?
A .பாரதியார்
B .சுபாஷ் சந்திரபோஸ்
C .காந்திஜி
விடை : C .காந்திஜி
18.ஜைன மதத்தை நிறுவியவர் யார்?
A .புத்தர்
B .மகாவீரர்
C .அசோகர்
விடை : B .மகாவீரர்
19.வேலூர் சிப்பாய் கழகம் எந்த வருடம் நடந்தது?
A .1800
B .1806
C .1901
விடை : B .1806
20.தொல்காப்பியத்துக்கு பாயிரம் பாடியவர் யார் ?
A .அகத்தியர்
B .பாண்டியன்
C .பனம்பாரனார்
விடை : C .பனம்பாரனார்
21.புதுக் கவிதையை தமிழில் அறிமுகப் படுத்தியது யாது?
A .பாரதியார்
B .பாரதிதாசன்
C .நாமக்கல் கவிஞர்
விடை : A .பாரதியார்
22.பாண்டிய நாட்டின் மிகப் பழமையான துறைமுகம் எது?
A .முசிறி
B .வஞ்சி
C .கொற்கை
விடை : C .கொற்கை
23.சீவக சிந்தா மணியை இயற்றியவர் யார்?
A .நக்கீரர்
B .திருத்தக்க தேவர்
C .இளங்கோவடிகள்
விடை : B .திருத்தக்க தேவர்
24.இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்கள் எந்த பெயரில் அழைக்கப் படுகின்றது ?
A .திருவருட்பா
B .தேவாரம்
C .திருவாசகம்
விடை : A .திருவருட்பா
25.எந்த ஆண்டு மூன்றாவது மைசூர் போர் நடைபெற்றது?
A .1790 – 92
B .1780 – 82
C .1740 – 42
விடை : A .1790 – 92
26.சோழ மன்னர்களின் தலைநகரம் எது?
A .திருச்சி
B .மதுரை
C .தஞ்சை
விடை : C .தஞ்சை
27.ஜீன்ஸ் துணி எந்த நபரால், எந்த ஆண்டு கண்டுபிடிக்கப் பட்டது?
A .லீவைஸ்ட்ராஸ் – 1848
B . ஆலங்கே – 1850
C . பர்னபாஸ் – 1889
விடை : A .லீவைஸ்ட்ராஸ் – 1848
28.பால் பதனிடும் முறையை முதலில் கண்டுபிடித்தவர் யார்?
A . ஹெர்பார்ட்
B .லூயி பாஸ்டியர்
C . லிவிங்ஸ்டன்
விடை : B .லூயி பாஸ்டியர்
29.எந்த ஆண்டு முதன்முதலாக தேசிய விலங்கு வாரம் கொண்டாடப் பட்டது?
A .1955
B .1960
C .1965
விடை : A .1955
30.விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யார்?
A . அகத்தியன்
B . நீல் ஆம்ஸ்ட்ராங்
C . கல்பனா சால்வா
விடை : B . நீல் ஆம்ஸ்ட்ராங்
31.சந்திராயன் 1 நிலவுக்கு ஏவப்பட்ட ஆண்டு எது?
A .2004 அக்டோபர் 22
B .2006 அக்டோபர் 22
C .2008 அக்டோபர் 22
விடை : C .2008 அக்டோபர் 22
32.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்மணி யார்?
A .பேச்சேந்திரி பாய்
B .அருணிமா சின்ஹா
C .ஜூன்கோ தாபெய்
விடை : A .பேச்சேந்திரி பாய்
33.வ .வு .சி .எந்த ஆண்டு காலமானார்?
A .1920
B .1925
C .1936
விடை : C .1936
34.அணுகுண்டு சோதனையை இந்தியா எங்கு நடத்தியது?
A.திருப்பூர்
B.பொகரான்
C.டிராம்பே
விடை: B. பொகரான்
35.இந்தியாவில் இரும்பு பாலம் முதல்முதலில் அமைக்கப் பட்ட இடம் எது?
A . தமிழ்நாடு
B . கேரளா
C . லக்னோ
விடை: B . கேரளா
36.இந்தியா விண்வெளியில் நுழைந்து சாதனைகள் நிகிழ்த்த காரணம் ஆன நபர் யார்?
A . D.சுல்தான்
B . A .P .J .அப்துல் கலாம்
C. அலி முகமது
விடை : B . A .P .J .அப்துல் கலாம்
உலகம் சார்ந்த பொது அறிவு வினாக்கள்
37.உலகில் எந்த நாடு அதிகம் ரப்பர் உற்பத்தி செய்கின்றது?
A . இந்தியா
B . மலேசியா
C . சிங்கப்பூர்
விடை : B . மலேசியா
38.ராணுவ ஆட்சி நடைபெறும் நாடு எது?
A .மியான்மர்
B .சீனா
C . பாகிஸ்தான்
விடை : A .மியான்மர்
39.ஐன்ஸ்டீன் நோபல் பரிசு எதற்காக பெற்றார் ?
A . தொலைப்பேசி கண்டுபிடித்தற்கு
B . ரேடியோ கதிர்வீச்சு கண்டுபிடித்தற்கு
C . சார்பியல் தத்துவம்
விடை : C . சார்பியல் தத்துவம்
40.தங்கத்திற்கு என மிகப் பெரிய சந்தை இருக்கும் நாடு எது?
A . இந்தியா
B .சீனா
C . ஐக்கிய அமெரிக்க நாடுகள்
விடை : C . ஐக்கிய அமெரிக்க நாடுகள்
41.இந்தியாவுக்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்?
A . ஜார்ஜ் வாஷிங்டன்
B .டேவிட் ஜசன் ஹோவர்
C . ரீகன்
விடை : B .டேவிட் ஜசன் ஹோவர்
42.வட்ட மேஜை மாநாடு எந்த நாட்டில் நடந்தது?
A .இந்தியா
B .ஜப்பான்
C .லண்டன்
விடை : C .லண்டன்
43.காகிதத்தை முதலில் கண்டுபிடித்த நாடு யாது?
A .இந்தியா
B .அமெரிக்கா
C .சீனா
விடை : C .சீனா
44.இந்தியாவின் தலைநகர்
A . மும்பை
B .புது டில்லி
C .உத்திர பிரதேசம்
விடை : B .புது டில்லி
45.இந்தியாவின் அண்டை நாடுகள் பட்டியலில் இல்லாத நாடு எது?
A .பாக்கிஸ்தான்
B .சீனா
C .ஜப்பான்
விடை : C .ஜப்பான்
46.இந்தியாவில் காணப்படும் பாலைவனம்
A .தார் பாலைவனம்
B .சஹாரா பாலைவனம்
C .கோபி பாலைவனம்
விடை : A .தார் பாலைவனம்
47.நெல் உற்பத்தியில் இந்தியா எத்தனாவது இடத்தில் உள்ளது?
A . 1 ம் இடம்
B .2 ம் இடம்
C . 3 ம் இடம்
விடை : B .2 ம் இடம்
உடல் சார்ந்த பொது அறிவு
48.எலிசா சோதனை எந்த நோயை கண்டறிய உதவும்?
A . மஞ்சள் காமாலை
B . பிளேக்
C . எயிட்ஸ்
விடை : C . எயிட்ஸ்
49.உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
A .பிட்யூட்றி
B .கணையம்
C .தைராய்டு
விடை : B .கணையம்
50.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு யாது?
A . கணையம்
B .ஈரல்
C .இதயம்
விடை : B .ஈரல்
51.உடலில் இருக்கும் தசைகளில் மிக உறுதியான தசை எங்குள்ளது?
A .தொடையில்
B .வயிறில்
C .கையில்
விடை : C .கையில்
52.பார்வை நரம்பு எங்கு கண்ணில் எங்குள்ளது?
A .விழிப்பார்வை
B .விழிலென்ஸ்
C .விழித்திரை
விடை : B .விழிலென்ஸ்
53.எலும்பு புற்று நோயை உருவாக்குவது எது?
A .ஸ்டரான் ஷியம் – 90
B .அயோடின் – 131
C .கால்சியம் – 20
விடை : A .ஸ்டரான் ஷியம் – 90
இந்திய அரசியல் சார்ந்த பொது அறிவு வினாக்கள்
54.இந்திய அரசியல் அமைப்பு எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?
A . 1940
B . 1947
C . 1950
விடை: B . 1947
55.ராஜ்ய சபாவில் நியமிக்கப் படும் உறுப்பினர்களின் எணிக்கை எவ்வளவு?
A . 8
B .10
C . 12
விடை : C . 12
56.இந்தியாவில் காணப்படும் ஆட்சி முறை எது?
A .அதிபர் முறை ஆட்சி
B .பாராளுமன்ற முறை அரசாங்கம்
C .பன்முக ஆட்சியாளர் முறை
விடை : B .பாராளுமன்ற முறை அரசாங்கம்
வணிகம் தொடர்பான பொது அறிவு வினாக்கள்
57.இந்தியாவின் பெரிய வணிக நகரம்
A . மும்பை
B . டெல்லி
C . தமிழ்நாடு
விடை: A . மும்பை
58.பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
A . சிங்கப்பூர்
B . சீனா
C .இந்தியா
விடை : C .இந்தியா
59.லிக்னைட் உற்பத்தியில் எந்த மாநிலம் முன்னிலை வகிக்கின்றது ?
A . மத்திய பிரதேசம்
B .மும்பை
C .தமிழ்நாடு
விடை : C .தமிழ்நாடு
60.தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலை இல்லாத நகரம் எது?
A .மதுரை
B .திண்டுக்கல்
C .வேலூர்
விடை : A .மதுரை
61.ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய மஞ்சள் சந்தை எங்குள்ளது?
A .சென்னை
B .ஈரோடு
C .மதுரை
விடை : B .ஈரோடு
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.