Mi Lifestyle Marketing Global Pvt .Ltd என்பது இந்தியாவில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்ற ஒரு நேரடி வர்த்தக நிறுவனம் ( Direct Selling or MLM ) ஆகும். இது இந்தியாவில் செயல்படும் MLM நிறுவனங்களில் Number 1 என்ற இடத்தை பிடித்திருப்பது மிகவும் சிறப்பு. இதயக சிறப்பு வாய்ந்த நிறுவனத்தை குறித்து தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .
நிறுவனத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
இந்த நிறுவனமானது 14-08-2013 அன்று சென்னையை தலைமையகமாக கொண்டு ஆரம்பிக்கப் பட்டு, மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதனுடைய கார்ப்பரேட் அலுவலகம் புது டில்லியி ல் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் ( MD ) Mr .Praveen J Chandan என்பவர் ஆவார் .
இந்த நிறுவனம் பல ஆயுர்வேம், ஆரோக்கியம் தரும் துணை உணவுகள், அழகு சாதன பொருட்கள், தனி நபர் பராமரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்கள் என அநேக தயாரிப்புகளை வழங்கி சேவை செய்து வருகின்றது.
இன்னும் எதிர்காலத்தில், எந்த பொருள் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சூழ்நிலை வந்துவிடும் என நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் 2022 ஜனவரி கணக்கு படி India Shoppe என்ற பெயரில் நேரடியாக 54 பெரிய விற்பனை மையங்களும், PUC (Pick Up Centre ) என்ற பெயரில் 605 விற்பனை நிலையங்களும் சிறப்பாக செய்ல் படுகின்றன.
இதனால் அனேக பணியாளர்களும், விநியோகஸ்தர்களும், வாடிக்கையாளர்களும் இன்று Mi Lifestyle Marketing Global Pvt .Ltd நிறுவனத்தில் பலன் பெற்று மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதன் சிறப்புகளும்
Elements Brand
இந்த நிறுவனம், மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு தேவையான, இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறையினை கையில் எடுத்து, அதை பிரபல விஞ்ஞானி Dr .D.B.A . நாராயணா தலைமயில், ஆராய்ட்சி மையங்கள் அமைத்து (R & D ) பல ஆயுர்வேதா மருந்துகளையும், Elements என்ற பிராண்டில் துணைஉணவு வடிவில் கொண்டுவந்து, நேரடி வர்த்தக சந்தையில் அறிமுகப் படுத்தி மிகச் சிறப்பாக விற்பனை செய்து வருகின்றது .
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் தனது தயாரிப்புகளுக்கு Proprietary Ayurvedic Medicine என்ற Licence பெற்று, சந்தை படுத்தி உள்ளனர். இதனது தமிழாக்கம், தனியுரிம ஆயுர்வேத மருந்து என்பதாகும். AYUSH துறை இந்த பொருட்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே இந்த தயாரிப்புகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் இல்லை என நிரூபிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்த பொருள்களை எந்த மருத்துவரின் அனுமதியும் (Prescription ) இல்லாமல், இந்த தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.
ON & ON Brand
ON & ON என்ற பிராண்டில் தயாரித்து வழங்கும் பொருட்கள், நமது உடல் நலத்தை பாதுகாக்கக் கூடிய மிக அற்புதமான பொருட்கள். இது இந்த நிறுவனத்தின் மற்றும் ஒரு சிறப்பு. இந்த பொருட்களின் சிறப்பை வெறும் வார்த்தைகளால் சொன்னால் மிகை ஆகாது. கரணம் அந்த தயாரிப்புகளை அனுபவித்து பலன் பெற்றதில் நானும் ஒருவன். ஆம் இந்த பொருட்கள் எல்லாம் காடுகளில் கிடைக்கக் கூடிய பழங்கள், மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், விதைகள், போன்றவற்றில் இருந்து தயாரிக்கப் படுகின்றன.
இந்த பொருட்கள் ஆரோக்கியமா இருக்கும் நபர்கள் பயன் படுத்தினால் அவர்கள் ஆரோக்கியம் மேலும் பாதுகாக்கப்படும். ஒருவேளை நோய்வாய் பட்டவர்கள் இந்த பொருட்களை பயன்படுத்தினால் அவர்கள் இயற்கனவே பயன்படுத்தும் மருந்தின் பிடியிலிருந்தும், நோயின் தாக்கத்தில் இருந்தும் முற்றிலும் விடுபட்டு ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும். இந்த பொருட்களை குறித்து வரும் பதிவுகளில் விளக்கமாக சொல்கிறேன்.
MIDIGIWORLD, AAHAR, NEWSTAR, MI HOME, IndiaGro Brands
MIDIGIWORLD என்ற பிராண்டில் Learning App ம் உளது. இதன் வழியாக நாம் விரும்பும் கலைகளை பயில முடியும். இதில் பல பிரபலங்களை வைத்து பயிற்சிகளை வழங்குகின்றது நிறுவனம். இந்த பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்குகின்றது. இன்னும், உணவுப் பொருட்கள் AAHAR என்ற பிராண்டில் கிடைக்கின்றது .
NEWSTAR என்ற பிராண்டில் அழகு சாதன பொருட்களும், தனிநபர் பராமரிப்பு சார்ந்த பொருட்களும் வழங்குகின்றார்கள். வீட்டு பராமரிப்பு பொருட்களான தூய்மை செய்யும் பொருட்கள் MI HOME என்ற பிராண்டில் கிடைக்கின்றது. மனிதன் ஆரோக்கியமாக வாழ இவளவு பொருட்களை வழங்கும் நிறுவனம், நமது விவசாயத்துக்கு தேவையான இயற்கை உரங்களை IndiaGro என்ற பிராண்டில் தயாரித்து வழங்குகின்றார்கள்.
முதலீடு இல்லாத தொழில் வாய்ப்பு
இதுவரை Mi Lifestyle Marketing நிறுவனம் வழங்குகின்ற பொருட்களை குறித்து அறிந்து கொண்டோம். இனி நாம் பார்க்க இருப்பது, இந்த நிறுவனத்தின் வருமானம் தரும் வாய்ப்புகளை குறித்து தெளிவாக பார்க்க உள்ளோம். இந்த பதிவை வாசிக்கும் நீங்கள் ஒருவேளை பொருளாதார சுதந்திரம் பாதிக்கப்பட்ட நபராகவோ, அல்லது நல்ல ஒரு வேலை வாய்ப்பை தேடுபவராகவோ, எல்லாம் இழந்து நடுத்தெருவுக்கு வந்த நபராகவோ, பணம் இல்லை என்ற காரணத்துக்காக உறவுகளால் ஒதுக்கப் பட்டவராகவோ அல்லது எந்த நிலையில் இருந்தாலும், இந்த பதிவு உங்களுக்காகத்தான் எழுதப்பட்டுள்ளது என நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆம் எந்த விதமான முதலீடும் இல்லாமல் நமக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி இந்த வணிகத்தை தாராளமாக தொடங்கலாம். இங்கு எந்தவிதமான வைப்புத் தொகையோ, கட்டணங்களோ கிடையாது. நீங்கள் இங்கு இணைந்து பணியாற்ற, கல்வித்தகுதி எதுவும் தேவை இல்லை. நான் ஒரு வெற்றியாளராக, சாதனையாளராக வரவேண்டும் என்கின்ற தணியாத தாகம் ஒன்றுமட்டும் இருந்தால் போதும்.
இவைதான் இங்கு தேவைப்படும் தகுதிகள். உங்களை நிறுவனத்தில் ஒரு Distributor ஆக பதிவு செய்துகொள்ள உங்களுடைய PAN, AADHAAR, BANK PASSBOOK, PHOTO மற்றும் உங்களைக் குறித்த சில தகவல்கள் மட்டும் போதுமானது. பதிவு நிறுவனத்தின் இணையத்தளத்தில் செய்து கொள்ளலாம். இதற்கான முழு உதவியும் நான் செய்துதர தயாராக உள்ளேன். இதற்காக 8072301341 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம்.
அபரிமிதமான வருமானம் பெற என்ன செய்யவேண்டும் ?
எப்படி இங்கு செயல்பட்டால் எல்லையற்ற வருமானத்தை பெறமுடியும் என்பதை குறித்து தெளிவாக காண்போம். Direct Selling என்கின்ற இந்த வணிகத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் எனின், இன்று நடைமுறையில் இருக்கும் வர்த்தகத்தை (Traditional Marketing) சரியாக புரிந்துகொள்ள வேண்டும். Traditional Marketing ஐ பொறுத்தவரை ஒரு பொருள் உற்பத்தி செய்கின்ற இடத்தில 30 ரூபாவிற்கு உற்பத்தி ஆகின்றது என்றால், அது உங்கள் ஊரில் உள்ள ஒரு கடையில் நீங்கள் வாங்கும்போது 100 ரூபாய் கொடுத்து தான் வாங்கமுடியும்.
அப்போது 30 ரூபாவிற்கும் 100 ரூபாவிற்கும் இடையில் உள்ள 70 ரூபா எங்கே போகின்றது ? இதை என்றாவது நீங்கள் யோசித்துடா ? இந்த 70 ரூபாவை உங்களிடம் இந்த பொருட்களை கொண்டு சேர்க்கின்ற முதலீட்டாளர்கள் கொண்டு போகின்றர்கள். முதலீட்டாளர்கள் என்றால் பல கோடிகளை முதலீடு செய்திருக்கும் Dealer கள். இந்த 70 ரூபாய் என்றால் இது ஒரு பெரும் தொகை. உதாரணத்திற்கு 10,000 கோடிக்கு 1 வருடத்தில் வணிகம் நடந்தால் 7,000 கோடி ரூபாய் இடைத் தரகர்கள் கொண்டுச் செல்கின்றார்கள்.
ஆனால் Direct Selling இல் இந்த இடைத் தரகர்கள் யாரும் இல்லை.நேரடியாக தங்களது விற்பனை நிலையங்களில் பொருட்களை விற்பனை செய்வதால் தான் Direct Selling என பெயர் பெற்றது. இங்கு 1 வருடத்தில் 10,000 கோடிக்கு வணிகம் நடந்தால் இடைத் தரகர்கள் கொண்டுச் செல்லும் 7,000 கோடி ரூபாய் நமது வருமானமாக மாறும். இந்த வருமானத்தில் நீங்கள் எத்தனை கோடி ரூபாவை வாங்கப்போகின்றீர்கள் என்பது தான் உங்களது சவால். சரி இந்த வருமானத்தை எப்படி நாம் முறையாக உழைத்து பெற்றுக்கொள்வது என்பதை தொடர்ந்து காண்போம்.
நம்மை கோடீஸ்வரனாக மற்றும் திட்டம்
முதலில் மேலே சொன்னபடி உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களது மொபைல் எண்ணிற்கு ஒரு 10 இலக்க எண்ணும் அதன் கடவுச் சொல்லும் வரும். அந்த எண்ணை உங்கள் அருகில் உள்ள INDIA SHOPEE கடைக்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குங்கள். இத்தனை ரூபாவிற்கு வாங்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால் உங்களது ID வருமானம் பெற குறைந்த பட்சம் 3750 BV க்கு பொருள் வாங்க வேண்டும்.
அதாவது 3750 BV பெற Elements, ON & ON Brand ல் மட்டும் பொருள் வாங்குவது எனில் ரூபாய் 5000 ற்கு மட்டும் வாங்கினால் போதும். அதாவது நீங்கள் வாங்கும் தொகையின் 75% BV ஆக கணக்கில் எடுக்கப்படும். இதை தவிர MIDIGIWORLD, AAHAR, NEWSTAR, MI HOME, IndiaGro Brand களில் மட்டும் பொருள் வாங்குவது எனில் ரூபாய் 11,000 ற்கு பொருட்கள் வாங்கவேண்டும் . கரணம் இந்த பொருட்கள் சாதாரண சந்தையில் விற்கப்படும் பொருட்களை விட விலை குறைவாகவும், தரம் அதிகமாகவும் விற்கப் படுகின்றது. ஆகவே இந்த பொருட்களுக்கு நீங்கள் வாங்கும் தொகையின் 35% மட்டுமே BV ஆக கணக்கில் எடுக்கப்படும்.
அல்லது எல்லா Brand லும் சேர்த்து வாங்குவது எனில் மொத்தமாக 3750 BV க்கு பொருட்கள் வாங்கவேண்டும். இந்த வேலை முடிந்தபின் உங்கள் லீடரின் துணையோடு உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு இந்த வாய்ப்பை சொல்லிக் கொடுக்கலாம். நீங்கள் இந்த வணிகத்தை எடுத்து செல்ல 2 நபர்கள் இணைந்தால் மட்டும் போதுமானது. இருந்தாலும் எத்தனை நபர்களை வேண்டும் என்றாலும் நீங்கள் இணைக்கலாம். உங்கள் அணியில் இணையும் ஒவ்வொரு நபரும் குறைந்தது 2 நபர்களுக்கு இந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு நபரும் இணைந்து பொருட்களை அவரவர் தேவைகளுக்கு வாங்கும் போது Matching அடிப்படியில் 12% வருமானம் நிரந்தரமாக கிடைக்கும். வருமானத்தை பொறுத்தவரை 10 வகையான வருமானங்களை சில தகுதியை அடிப்படையாக வைத்து நிறுவனம் வழங்குகின்றது. இதில் மிக முக்கியமானது வாராந்திர வருமானம்.
மேற்சொன்ன Matching அடிப்படியில் வழங்குகின்ற 12% வருமானம் ரூபாய் 450 முதல் அதிகபட்சமாக வாரம் ஒன்றிற்கு ரூபாய் 2,10,000 ( இரண்டு லட்சத்து பத்தாயிரம் ) வழங்கப் படுகின்றது. இந்த வருமானம் தகுதி உள்ள நபர்களுக்கு எல்லா புதன் கிழமைகளிலும் வழங்கப் படுகின்றது.
ஒவ்வொரு வாரம் தொடர்ந்து ரூபாய் 2,10,000 வாங்கும் நபர்கள் மாதத்தில் குறைந்தது 4 வாரங்கள் இந்த வருமானத்தை வாங்கமுடியும். அதாவது ரூபாய் 8,40,000 மாதம் ஒன்றற்கு 1 ID ல் மட்டும் கிடைக்கும். நிறுவனம் ஒரு PAN எண்ணிற்கு 3 ID வழங்குகின்றது. அதாவது நீங்கள் நினைத்தால் 3 ID யிலும் வாரம்தோறும் ரூபாய் 2,10,000 வாங்க முடியும்.
இந்த தொகையை 8 வருடமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனத்தில் சுமார் 3500 நபர்கள் வாங்கி நிரூபித்துள்ளனர். நீங்களும் இந்த வருமானத்தை வாங்க விரும்பினால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் என்னை 8072301341 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். நீங்கள் இந்த வணிகத்தில் வெற்றிபெற தேவையான உதவி செய்துதரப்படும்.
வாரிசுதாரர் நியமனம்
இந்த நிறுவனத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், அதுதான் வாரிசுதாரர் நியமனம். நீங்கள் உங்களை பதிவு செயய்யும் போதே, நமக்கு பிறகு நாம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் வருமானம் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று நாம் பதிவுசெய்தால் மட்டுமே ID கிடைக்கும்.
நாம் நல்ல ஒரு அணியினை உருவாக்கி வருமானம் வாங்கிக் கொண்டிருக்கும் போது, நமது வாழ்கை முடிவுக்கு பின், நாம் யாரை நிமித்திருக்கின்றோமோ அந்த நபருக்கு அந்த வருமானம் அப்படியே கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை நீங்கள் எடுத்து செய்தால், நீங்களும் நிறைவாக வாழ்ந்து, உங்கள் தலைமுறைகளையும் மகிழ்ச்சியாக வாழவைக்க முடியும். எனவே நீங்கள் சாதிக்க விரும்பினால் 8072301341 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
எமது அடுத்த பதிவை படிக்க: Touch the Peak
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.