இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து

காலநிலைகள் மாறும்போது அநேக நபர்களுக்கு சளி மற்றும் இருமல் தொந்தரவு வந்துவிடுகின்றது. இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து  என்ற இந்த பதிவின் வழியாக Elements Cof – Nil என்ற பக்கவிளைவில்லாத பிரபல நிறுவனத்தின் ஆயுர்வேத தயாரிப்பைக் குறித்து தெளிவாக காணலாம்.

Elements Cof – Nil

இது Mi Lifestyle Marketing Global Pvt Ltd என்ற இந்திய நிறுவனத்தின் தலைசிறந்த தயாரிப்பு ஆகும். இது துளசி, சீமைக்கிச்சிலி, திப்பிலி, புதினா, ஆடாதொடை, ஓரிதழ் தாமரை, கண்டங்கத்தரி, சித்தரத்தை, அதிமதுரம் போன்ற மூலிகைகளின் கலவையால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட திரவ வடிவிலான ஒரு துணை உணவாகும்.

இதற்கு Proprietary Ayurvedic Medicine  என்ற Licence இருப்பதால் இருமல் சளிக்கு மருத்துவரின் அனுமதி இன்றி இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

எந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம்?

⇨ அலர்ஜி

⇨ எல்லா வித இருமல்

ADVERTISEMENT

⇨ சளி

⇨ தும்மல்

⇨ காய்ச்சல்

இவற்றிற்கு சிறந்தது.

Cof – Nil ன் தன்மை

இது சளியை திரவமாக்கி வெளியேற்றும் தன்மை கொண்டது. தொண்டைக்கு நல்ல நிவாரணத்தை தருகின்றது. தூக்கத்தை ஏற்படுத்தும் எந்த வேதிப் பொருளும் இதில் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் தாராளமாய் இதை பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

எந்த விதமான பக்க விளைவுகளையும் இது ஏற்படுத்தாது. இதன் இன்னொரு சிறப்பு என்னவென்றால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இதை பயன்படுத்தலாம். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. நரம்பு மண்டலங்களுக்கு தீங்கு இழைக்காது.

எமது முந்தய பதிவை வாசிக்க:சமூக வளர்ச்சியில் இளைஞர்கள்

வயது வரம்பு

5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் 10 மில்லி வீதம் 3 நேரம் பயன்படுத்தலாம். அதற்கு மேல் உள்ளவர்கள் 15 மில்லி வீதம் 3 நேரம் பயன்படுத்தலாம். இந்த சிறப்பை குடித்ததை தொடர்ந்து சுடு தண்ணீர் தேவைக்கு குடித்தால் நல்லது.

கவனிக்க வேண்டியது

➡ உலர் தொண்டை, தொண்டையில் புண் போன்ற பிரச்சனைகளுக்கு இது பொருந்தாது.

➡ காச நோய், நிமோனியா போன்ற நுரையீரல் பாதிப்பு காரணமாக வரும் இருமலுக்கு இதை பயன்படுத்தக் கூடாது.

ADVERTISEMENT

➡ Cof – Nil சிறப்பு பயன்படுத்தியும் ஒரு வாரத்திற்கு மேல் இருமல் நீடித்தால் தயக்கமும் இன்றி ஒரு மருத்துவரை அணுகவும்.

➡ இதை அலோபதி மருந்துகளோ அல்லது மற்ற எந்த மருந்துகளோடும் இணைத்து பயன்படுத்தக் கூடாது. அதே நேரம் 2 மணி நேரம் இடைவெளியில் இதை பயன்படுத்தலாம்.

➡ இந்த சிறப்பை உணவுக்கு பின் 10 நிமிடத்திற்கு மேல் பயன்படுத்துவது நல்லது.

➡ இந்த பொருள் இந்திய தர கவுன்சிலால் ஆயுஷ் பிரிமியம் மார்க் சான்றிதளை பெற்றுள்ளது.

 

ADVERTISEMENT

இந்த பொருள் உங்களுக்கு தேவை எனில் கமெண்ட் பாக்ஸில் உங்கள் தொடர்பு எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.

One comment

  1. எங்கள் வீட்டில் நாங்கள் இதைத்தான் பயன்படுத்து கிறோம் எனது குழந்தைக்கும் இதை பயன்படுத்தி நல்ல பலன் கிடைத்துள்ளது

Leave a Reply