இந்த பகுதியில் பொதுவான பொது அறிவு வினாக்களும், இயற்கை சார்ந்த,அறிவியல் தொடர்பான,மாநிலங்கள் தொடர்பான,விளையாட்டு சார்ந்த பொது அறிவு வினாக்களும் அதற்கான விடைகளும் தொகுத்து வழங்கப் பட்டுள்ளது.
பொது அறிவு வினாக்களும் அதன் விடைகளும்
1. இந்திய தேசிய வருமானத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது
A . சுற்றுலா
B. மதுபானங்கள்
C . விவசாயம்
விடை: C . விவசாயம்
பொது அறிவு வினாக்களும் அதன் விடைகளும்
2.இந்திய அறிவயற் கழகம் எந்த நகரில் அமைந்துள்ளது?
A . தமிழ்நாடு
B . மும்பை
C. பெங்களூர்
விடை: C. பெங்களூர்
3.திரு.வி .கல்யாண சுந்தரம் அவர்கள் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன?
A . நவசக்தி
B . விடுதலை
C . வீர கேசரி
விடை : A . நவசக்தி
4.வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A . அகிலன்
B . சுஜாதா
C . பாரதி தாசன்
விடை : A . அகிலன்
5.இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது?
A . கலை மாமணி விருது
B . ஞானபீட விருது
C . பத்மவிபூஷன் விருது
விடை : B . ஞானபீட விருது
6.இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தி ஆகும் இடம் எது?
A . காஷ்மீர்
B .கான்பூர்
C .நீலகிரி
விடை : C .நீலகிரி
7.குழந்தைளின் தனி கற்றல் வளர்ச்சிக்கு உதவும் முறை
A .ஒப்புவித்தல் முறை
B . மாண்டிச்சோரி கல்வி முறை
C .செயல் திட்ட முறை
விடை : B . மாண்டிச்சோரி கல்வி முறை
8.திராவிட வேதத்தை இயற்றியது யார் ?
A .பெரியாழ்வார்
B .நம்மாழ்வார்
C .திருமிழிசை ஆழ்வார்
விடை : B .நம்மாழ்வார்
9.இராமாயணத்தின் மூலத்தை எழுதியவர் யார்?
A .வாலமீகி
B . துளசி தாஸ்
C . காசிராம் தாஸ்
விடை : A .வாலமீகி
10.வைக்கம் வீரர் என்று போற்றப் படுபவர் யார்?
A . ராஜாஜி
B . பாரதியார்
C .ஈ .வீ .ராம சாமி
விடை : C .ஈ .வீ .ராம சாமி
11.தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர்
A .சாமிநாதய்யர்
B . மறைமலை அடிகள்
C .தேவநேயப் பாவாணர்
விடை : C .தேவநேயப் பாவாணர்
12.மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம் என கூறியவர் யார்?
A . சுவாமி விவேகானந்தர்
B .மகாத்மா காந்தி
C . தாகூர்
விடை : A . சுவாமி விவேகானந்தர்
13.லூதியானா நகர் எந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது?
A .சட்லெஜ்
B .கங்கை
C .காவேரி
விடை : A .சட்லெஜ்
14.தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டது?
A . பத்து
B . ஏழு
C .மூன்று
விடை : C .மூன்று
15.யாதும் ஊரே யாவரும் கேளீர் – என தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
A .கபிலர்
B .கணியன் பூங்குன்றனார்
C .பாரதியார்
விடை : B .கணியன் பூங்குன்றனார்
16.கால்நடைகளில், ஆடுகளுக்கு உண்டாகும் நோய் எது?
A .காலரா
B .அம்மை நோய்
C .ஆந்த்ராக்ஸ்
விடை : C .ஆந்த்ராக்ஸ்
17.உவமைக் கவிஞர் என அழைக்கப் படுபவர் யார்?
A . பாரதியார்
B .வாலி
C .சுரதா
விடை : சுரதா
18.உலகில் மிகவும் பழமையான வேதம் எது?
A .சாமவேதம்
B .ரிக்வேதம்
C .அதர்வண வேதம்
விடை : B .ரிக்வேதம்
19.இணையத்தில் இணைந்த ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப் படுகின்தது ?
A .இணைய கணிப்பொறி
B .மென்பொருள்
C .சேவையகம்
விடை : C .சேவையகம்
20.டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம் எது?
A . BARC
B .FBRT
C .BASC
விடை : A . BARC
21.கணிப்பொறி வளங்களை பகிர்ந்து கொள்ளவும், தகவல்களை பரிமாறவும் எது பயன்படுகின்றது ?
A . சாதனங்கள்
B .வலை
C .தொடர்புகள்
விடை : B .வலை
22.8 வது உலகத் தமிழ் மாநாடு எந்த இடத்தில் நடந்தது?
A .சென்னை
B .மதுரை
C .தஞ்சாவூர்
விடை : C .தஞ்சாவூர்
23.இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது எந்த அமைப்பு
A .நிதிக்குழு
B .திட்டக்குழு
C .நிதி அமைச்சகம்
விடை : B .திட்டக்குழு
24.தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?
A .ஐந்து
B .ஆறு
C .பத்து
விடை : A .ஐந்து
25.சரிவிகித உணவில் அதிகம் இருக்கவேண்டியே உணவுப் பொருள் யாது ?
A .இறைச்சி மற்றும் மீன் வகைகள்
B .காய்கறிகள் , பழங்கள்
C .தானியங்கள் , முளை கட்டிய பயிறு வகைகள்
விடை : C .தானியங்கள் , முளை கட்டிய பயிறு வகைகள்
26.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த நாட்டில் நடந்தது?
A . லண்டன்
B .அமெரிக்கா
C .ஸ்காட்லாண்ட்
விடை : C .ஸ்காட்லாண்ட்
27.பூகம்பத்தின் அளவீடு எதால் குறிக்கப் படுகின்றது?
A . கிலோ மீட்டர்
B . ரிக்டர்
C . மைல்
விடை : B . ரிக்டர்
28.சந்திரனின் சுழற்ச்சியினை மையமாக உருவாக்கப் பட்ட நாள்காட்டி எது?
A .இஸ்லாமிய நாள்காட்டி
B . கிறிஸ்தவ நாள்காட்டி
C . பொது நாள்காட்டி
விடை : A .இஸ்லாமிய நாள்காட்டி
இயற்கை சார்ந்த பொது அறிவு வினாக்கள்
29.மிக நீளமான கடற்கரையை கொண்ட தென் மாநிலம் எது?
A . கேரளா
B.ஆந்திரா
C . தமிழ் நாடு
விடை: B. ஆந்திரா
30.இந்திய காடுகளின் நிலப்பரப்பு எவ்வளவு?
A.10 சதவீதம்
B.17 சதவீதம்
C .23 சதவீதம்
விடை: C . 23 சதவீதம்
31.இந்தியாவில் பாயும் மிகப்பெரிய நதி எது ?
A.கங்கை
B.பிரம்மபுத்திரா
C.சிந்து
விடை: A. கங்கை
32.பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோட்டை யாது?
A . ஊட்டி
B .கொடைக்கானல்
C .ஏற்காடு
விடை : B .கொடைக்கானல்
33.மிகப்பெரிய தரைக்கடல் எது?
A .கருங்கடல்
B .அரபிக் கடல்
C .மத்திய தரை கடல்
விடை : C .மத்திய தரை கடல்
34.தென்னிந்திய ஆறுகளில் மிகவும் நீளமான ஆறு எது?
A .கோதாவரி
B .கிருஷ்ணா
C .மகாநதி
விடை : A .கோதாவரி
35.ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் விலங்குகள் எந்த இனத்தை சார்ந்தது?
A .நாய்
B .கரடி
C .புலி
விடை : B .கரடி
36.தமிழகத்தில் யானைகளுக்கனா சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் ?
A . கொடைக்கானல்
B . ஊட்டி
C . நீலகிரி
விடை : C . நீலகிரி
37.நிலத்தில் இருந்து கடலை நோக்கி இரவில் வீசும் காற்று எது?
A . நிலக் காற்று
B . தென்றல் காற்று
C . புயல் காற்று
விடை : A . நிலக் காற்று
38.இந்தியாவின் இயற்கை அமைப்புகளை எத்தனை அமைப்புகளாக பிரிக்கலாம் ?
A . 4
B . 6
C . 7
விடை : B . 6
அறிவியல் தொடர்பான பொது அறிவு வினாக்கள்
39.மிக அடர்த்தியான கார்பன் எது?
A .வைரம்
B .கிராபைட்
C .கரி
விடை : C .கரி
40.தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
A .பாதரசம்
B .தாமிரம்
C .காரியம்
விடை : A .பாதரசம்
41.ஃராஷ் முறை மூலம் சேகரிக்கப் படும் தனிமம் எது?
A . இரும்பு
B . செம்பு
C . கந்தகம் (சல்ஃபர்)
விடை : C . கந்தகம் (சல்ஃபர்)
42.புறாவின் அறிவியல் பெயர் என்ன ?
A .கொலம்பா லிவியா
B .லிவியா
C .மரிசியஸ்
விடை : B .லிவியா
43.காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள் யாது?
A .கேத்தோடு கதிர்கள்
B .சந்திரக் கதிர்கள்
C . சூரியக் கதிர்கள்
விடை : A .கேத்தோடு கதிர்கள்
44.தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன் எது?
A .அயோடின்
B .டெமகிரான்
C .ஆக்ஸிஜன்
விடை: C .ஆக்ஸிஜன்
45.ஆப்பிள் பழத்தில் காணப்படும் அமிலம் எது?
A .கார்பாலிக்
B .மாலிக்
C .அசிடிக்
விடை : B .மாலிக்
46.பாஸ்பரஸ்னஸ் முதலில் கண்டறிந்தவர் யார் ?
A .ஷிலே
B .பிராண்ட்
C .சாட்விக்
விடை : B .பிராண்ட்
47.பென்சில் தயாரிக்கப் பயன்படுவது எது?
A .கார்பன்
B .கார்பைட்
C .கிராபைட்
விடை : A .கார்பன்
48.மிகவும் எடை குறைந்த எரியாத வாயு எது?
A .குளோரின்
B .நைட்ரஜன்
C .கார்பன்
விடை : B .நைட்ரஜன்
49.உமியில் இருந்து தயாரிக்க கூடிய பொருள்
A .கார்பன்
B .சிலிக்கான்
C .அயோடின்
விடை : B .சிலிக்கான்
50.எந்த நாளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப் படுகின்றது ?
A . பிப்ரவரி -28
B . மே – 1
C . டிசம்பர் -29
விடை : A . பிப்ரவரி -28
51.தென்றல் காற்றின் வேகம் என்ன?
A .5 முதல் 20 கிலோமீட்டர்
B .5 முதல் 26 கிலோமீட்டர்
C . 5 முதல் 30 கிலோமீட்டர்
விடை : C . 5 முதல் 30 கிலோமீட்டர்
52.தேசிய ரசாயன பரிசோதனை நிலையம் எங்கு உளது?
A . நாக்பூர்
B . பூனா
C . பாட்னா
விடை : C . பாட்னா
மாநிலங்கள் தொடர்பான பொது அறிவு வினாக்கள்
53.குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
A . சூரத்
B . காந்தி நகர்
C . ராஜ்கோட்
விடை : B . காந்தி நகர்
54.ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி என்ன ?
A . ஹிந்தி
B .காஷ்மீர்
C .உருது
விடை : C . உருது
54.தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எணிக்கை எத்தனை ? (2021 ம் கணக்குப் படி)
A .29
B .38
C .21
விடை : B .38
55.இந்தியாவில் எந்த மாநிலத்தில் யுரேனிய தத்துப் படிவங்கள் அதிக அளவில் காணப் படுகின்றது ?
A .தமிழ்நாடு
B.பீகார்
C .ராஜஸ்தான்
விடை : B.பீகார்
56.தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது எந்த பருவத்தால் ?
A .தென் கிழக்கு பருவத்தால்
B . வட கிழக்கு பருவத்தால்
C . வட மேற்கு பருவத்தால்
விடை : B . வட கிழக்கு பருவத்தால்
57.கரும்பு மிக அதிகமாக எந்த மாநிலத்தில் விளைவிக்கப் படுகின்றது?
A .தமிழ் நாடு
B .ஆந்திரா
C . கேரளா
விடை : C . கேரளா
58.காவிரி நீர் உற்பத்தி ஆகும் மாநிலம் எது?
A .தமிழ்நாடு
B .கேரளா
C .கர்நாடகா
விடை : C .கர்நாடகா
59.மதராஸ் என்பது சென்னை என பெயர் சூட்டப் பட்ட ஆண்டு
A . 1980
B .1990
C .1996
விடை : C .1996
60.மதராஸ் என்ற பெயரை சென்னை என பெயர் சூட்டிய தமிழக முதல்வர்
A . காமராஜர்
B .கருணாநிதி
C .ஜெயலலிதா
விடை : B .கருணாநிதி
61.இந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்
A . தமிழ்நாடு
B .கர்நாடகா
C .கேரளா
விடை : A . தமிழ்நாடு
62.தமிழ்நாட்டில் கிடைக்கும் மழை அளவில் எத்தனை சதவீதம் வடகிழக்கு பருவக்காற்றால் கிடைக்கிறது ?
A .30 %
B .40 %
C .48 %
விடை : C .48 %
63.நீர் பற்றாக் குறையை நீக்க எந்த மாநிலத்தில் இந்திரா காந்தி கால்வாய் வெட்டப் பட்டது?
A .ராஜஸ்தான்
B .மும்பை
C .டெல்லி
விடை : A .ராஜஸ்தான்
64.ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது ?
A .கொல்கத்தா
B .புதுடில்லி
C .அலகாபாத்
விடை : C .அலகாபாத்
விளையாட்டு சார்ந்த பொது அறிவு வினாக்கள்
65.ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்ற இந்திய பெண்மணி யார்?
A . அனுபமா அப்யங்கள்
B . கர்ணம் மல்லேஸ்வரி
C . பி. டி. உஷா
விடை: C . பி. டி. உஷா
66.ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் யார் ?
A . சத்திய ஜித்ரே
B . ராஜ் கபூர்
C . நஸ்ருதீன் ஷா
விடை : A . சத்திய ஜித்ரே
67.நேரு விளையாட்டு அரங்கில் எந்த விளையாட்டு விளையாடப் படுகின்றது?
A .செஸ்
B .குத்துச் சண்டை
C .கால்பந்து
விடை : C .கால்பந்து
68.ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுடன் சம்மந்தப் பட்டது?
A .கூடைப் பந்து
B .ஹாக்கி
C .பூப்பந்து
விடை : B .ஹாக்கி
69.கேரம் விளையாட்டின் ஆரம்பத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
A .13
B .9
C .7
விடை : B .9
.
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.