9E5 ஆரோகிய பானத்தின் பயன்கள்

நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்புகின்றவரா? அல்லது உங்களை சூழ்ந்துள்ள நோய் பாதிப்புகளிருந்து முழுவதுமாக விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ விரும்புபவரா? எனில்,  இந்த பதிவில் உடலுக்கும், மனதிற்கும் பலம் தந்து, மிகக் கொடுமையான நோய்களில் இருந்து விடுதலை தரும் மிக அற்புதமான ஒரு ஆரோக்கிய பானத்தை  குறித்து தான் பார்க்க இருக்கின்றோம்.

Benefits of Super Health drink 9E5

ஆம் நட்புகளே! இந்த பதிவினில், இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஓர் அருமையான, அதே நேரம் Top 10 Company களில் முதலிடம் பெற்றிருக்கும் நேரடி வர்த்தக நிறுவனமான (Direct Selling)   Mi Lifestyle Marketing Global Pvt.Ltd என்னும் நிறுவனத்தின் மிகச்சிறந்த அற்புத தயாரிப்பான 9E5  என்கின்ற ஆரோக்கிய பானத்தை குறித்துதான் தெளிவாக  பார்க்க இருக்கின்றோம். இன்று பல்வேறு நோய் கிருமிகளின் தாக்கங்கள் மனித சமூகத்தை வேரோடு அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இதன் விளைவாக ஒவ்வொரு நாளும் நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் என்ன நேருமோ என்ற பய உணர்வுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கெல்லாம் காரணம் நமது உடலில் சரியான நோய் எதிர்ப்பாற்றல் இல்லை என்பதுதான். இன்றைய நவீன உலகில் நமது உணவு பழக்க வழக்கங்களால் நம் உடலானது நோய் எதிர்ப்பாற்றலை இழந்து நிற்கின்றது. இதனால் தான் மனித உடல், புதிய வைரஸ் கிருமிகளால் எளிதில் பாதிக்கப்பட்டுகின்றது.

இது போல   பல்வேறு கொடுமையான நோய்களினாலும் மனித சமூகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. எத்தனை மருத்துவ முறைகளை நீங்கள் கையாண்டாலும் பணச் செலவுகளும், மன உளைச்சலும் அதிகரிக்கிறதே அன்றி பலன்கள் என்னவோ மிகவும் குறைவாகவே உள்ளது.  சரி இப்படிப்பட்ட அபாயங்களில் இருந்து எப்படி தப்பிப்பது? ஒரே வழிதான் உள்ளது. அது நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது தான்.

ADVERTISEMENT

நோய் என்றால் என்ன?

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு நமக்கு வரவேண்டும் எனில், முதலில் நோய் என்றால் என்ன? அது எப்படி மனித உடலை ஆட்டிப் படைகின்றது? போன்ற வினாக்களுக்கு விடை கண்டாக வேண்டும். தொடக்க காலங்களில் மனிதன் காடுகளிலும், அல்லது இயற்கை சார்ந்த இடங்களில்தான் வாழ்ந்து வந்தான். இதனால் இயற்கையாகவே கிடைக்கும் பழங்கள்,காய்கறிகள்,விதைகள்,கிழங்கு வகைகள் போன்றவை உணவாகின.

அதன் வழியாக கிடைக்கும் கலப்படம் அற்ற சத்துக்கள் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பரவலாக கிடைத்தது. எனவே செல்கள் ஊட்டம் பெற்று நல்ல இரத்த ஓட்டத்துடன் காணப்பட்டன. இதனால் நோய்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான மனித சமூகத்தை காண முடிந்தது. தேங்கிய நீர், துர்  நாற்றம் எடுத்து சமூகத்தை முகம் சுழிக்க வைப்பது போல், உடலில் உள்ள செல்கள் பதிப்படையும் போது  இரத்தம் சரியாக ஓட முடியாமல் ஆங்காங்கே    தேக்கம் அடைகின்றது.

இதனால் அந்த இடம் பாதிப்புக்கு உள்ளாகின்றது. இது எந்த உறுப்பில் பாதிப்பை உண்டாக்குகிறதோ அதுவே நோயாக மாறுகிறது . உதாரணமாக இது மூளையில் ஏற்பட்டால் Brain Tumor மற்றும் பக்கவாதம் எனவும், இதயத்தில்   ஏற்பட்டால் Heart attack எனவும் அல்லது எந்த உறுப்பில்  பாதிப்பு ஏற்படுகின்றதோ அந்த உறுப்பின்  பெயர்களால் நோய் அழைக்க படுகின்றது.

நோய்களின் தாக்கங்கள் அதிகரிக்க காரணம்

ADVERTISEMENT

வணிக நோக்கமே இன்றைய நோய்களுக்கு முதல் கரணம் எனலாம். ஆம் இயற்கை உணவு முறை மாறி இரசாயனங்களால் பதப்படுத்தப்பட்ட உணவுகளே நாம் அதிகம் உண்ண முடிகின்றது. மட்டுமா? தொழில் நுட்ப வளர்ச்சிகள் நமது செல்களை பதம்பார்க்கின்றன. இதனால் நமது செல்கள் ஊட்டம் இழந்து சிதைக்கின்றன. இரத்த ஓட்டங்கள் தடை படுகின்றன.

மூளைக்கு ஆக்சிஜன் போக முடியவில்லை. விளைவு கேன்சர், பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், ஜீரண கோளாறுகள், இதய நோய், ஈரல் பாதிப்பு போன்ற   கொடிய நோய்களுக்கு நாம் ஆளாகின்றோம்.  இந்த தாக்கங்களில் இருந்து விடுபட, நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவை. அதுதான் நமது உணவில் கிடைக்கவில்லையே! இத்தகைய உடல்நல பாதிப்புகளிலிருந்து நம்மை விடுவிக்க வணிக நோக்கில் செய்ல்படும் இன்றைய நவீன மருத்துவ உலகில், எந்த தீர்வும் இல்லை என்பதே உண்மை.

மக்களின் பயம் என்ற பலகீனத்தை பலமாக்கி பலருக்கும் பணம் சம்பாதிக்கும் ஒரு தளமாகவே மருத்துவ மனைகள் பயன்படுகின்றன. கரணம் சர்க்கரை நோய், தைராய்டு, ஆஸ்துமா, சிறுநீரக பிரச்சனை, தோல் நோய் ….போன்ற பிரச்சினைகளில் இருந்து நிரந்தரமாக மீண்டவர்கள் எதனை பேர்?  உதாரணமாக சர்க்கரை வியாதியை எடுத்துக் கொள்ளலாம். ஆரம்பத்தில் நோய் கண்டறிந்தவுடன் மருத்துவரை காணச் செல்கின்றோம்.

யாராவது சர்க்கரை நோயில் இருந்து விடுபட்டுள்ளார்களா? எனக்கு தெரிந்து இல்லவே இல்லை. மாறாக தொடக்கத்தில் ஒரு சர்க்கரை நோய்க்காக மருந்து வாங்க செல்லும் நபர், தனது வாழ்நாளின் இறுதியில் பக்க விளைவான 32 நோய்களுக்கு உள்ளாகி, சிலர்   உடல் உறுப்புகளை கூட இழப்பதை பார்க்கின்றோம். இதையும் மீறி ஒருவர் நலம் பெறுகின்றார் எனில் சில மனிதாபிமானம் உள்ள மருத்துவர்களின் நம்பிக்கை தரும் வார்த்தையாலும், அவர் மேற்கொண்ட உணவு கட்டுப்பாடு மற்றும் மன உறுதியும் மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

எமது முந்தய பதிவை வாசிக்க  Mi Lifestyle Marketing Global Pvt .Ltd

ADVERTISEMENT

சரி தீர்வு தான் என்ன?

நோயின்றி ஆரோக்கியமாக நாம் வாழவேண்டும் எனில் அதற்க்கு தேவை நோய் எதிர்ப்பு சக்தி. என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், அதுவெல்லாம் தருவது தற்காலிக தீர்வே. நிரந்தர தீர்வு வேண்டுமெனில் உடலின் செல்களுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கட்டாயம் தேவை. அதை மிகவும் நேர்த்தியாக வழங்குகின்றர்கள் Mi Lifestyle Marketing Global Pvt.Ltd நிறுவனத்தார். ஆம் 13 வகையான பெரி பழங்களால் தயாரிக்கப்பட்ட 9E5 என்கின்ற ஒரு ஆரோக்கிய பானத்தை  தருகின்றார்கள். அந்த பானம் எந்தெந்த பழங்களால் தயாரிக்கின்றார்கள் அதன் பயன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

13 வகையான பெரி பழங்கள்   

1.Straw Berry

பழங்கள் பலவிதம். அவை ஒவ்வொன்றும் ஒரு விதம். Straw Berry பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மட்டுமல்ல வைட்டமின் ”A ” அதிகம் உள்ளன. இந்தப்பழம்

* இளம்நரையினை குறைத்து தலை முடி உதிர்வதை தவிற்கின்றது.

ADVERTISEMENT

* வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள் நீங்குகின்றது.

* ஆண்மை குறைபாடு நீங்குகின்றது.

* கண் பார்வை சரி செய்கின்றது

* எலும்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்குகின்றது.

* நீரிழிவு கட்டுக்குள் வருகின்றது.

ADVERTISEMENT

* இளமை தோற்றம் அதிகரிக்கிறது.

* இதய பிரச்சனைகள் சரி ஆகின்றது.

* உடல் எடை குறைய பயன்படுகிறது.

* புற்றுநோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கிறது.

2.Red Currant

ADVERTISEMENT

Red Currant என்பது ஐரோப்பிய கண்டத்தில் விளைகின்ற ஒரு பழம் ஆகும். இந்த பழத்தில் வைட்டமின் ”C ” அதிகமாக உள்ளது .இது புளிப்பு சுவை உள்ளது. இந்த பழத்தின் நன்மைகள்

* தொற்று நோயை எதிர்த்து போராடுகின்றது .

* தோல் நோய்களில் இருந்து பாதுகாப்பு தருகின்றது

* முடி வளர்ச்சிக்கு உதவி செய்கின்றது

* நல்ல Antioxidant தருகின்றது

ADVERTISEMENT

* இரத்த சிகப்பணுக்களை உருவாக்குகின்றது.

* எலும்புகள் பலம் பெற உதவுகின்றது

* செரிமான சக்தியினை அதிகரித்து மலச்சிக்கலை நீக்குகின்றது .

3.Rasp Berry

Rasp Berry பழம் என்பது பார்ப்பதற்கு Straw Berry பழத்தை போன்று இருக்கும். அதன் மேல்தோற்றம் மாதுளை விதைகளை அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ அது போன்று இருக்கும். இந்த பழத்தில் வைட்டமின் B2,B3,B5, கால்சியம், பொட்டாசியம் உட்பட உடலுக்கு தேவையான அநேக சத்துக்கள் நிரம்பி இருக்கின்றது. இனி இந்த பழத்தின் பயன்களை காண்போம்.

ADVERTISEMENT

* தேவைற்ற கொழுப்பு படிமத்தை கரைக்கின்றது .

* குடல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகின்றது.

* புற்று நோய் வராமல் பாதுகாக்கின்றது .

* இதய நோய் ஏற்படுவதை தடுக்கின்றது.

* ஒவ்வாமைக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது

ADVERTISEMENT

* காய்ச்சலுக்கு எதிராக போராடுகின்றது .

4. Noni

நோனி என்பது மிகுந்த சத்து நிறைந்த ஒரு அற்புதமான பழமாகும். இதில் வைட்டமின் A, வைட்டமின் B , வைட்டமின் C அதிகமாக உள்ளது . பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த பழத்தின் நன்மைகளை காண்போம்.

* இளமையான தோற்றப் பொலிவை தருகின்றது.

* தலைமுடி ஆரோக்கியமா இருக்க உதவுகின்றது.

ADVERTISEMENT

* நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது

* இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகின்றது

* சருமப் பொலிவை அதிகரிக்கிறது

* உடல் வலிகளை சரி செய்கின்றது

* சோர்வை மாற்றுகின்றது

ADVERTISEMENT

* யூரிக்ஆசிட்டினாயல் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றது

* வைரஸ் தொடர்பான பிரச்சனையை மாற்றுகின்றது

5.Goji Berry

கோஜி பெர்ரி சிகப்பு வண்ணத்தில் உலர் திராட்சை வடிவில் காணப்படுகின்ற ஒரு சிறப்பான பழம் ஆகும். இதில் ஊட்டச் சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்து. அதன் நன்மைகளை காண்போம்.

ADVERTISEMENT

* கண்பார்வை தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்தது.

* சருமத்தை பாதுகாக்கின்றது

* இளமையை அதிகரிக்கிறது

* சரும சுருக்கத்தால் ஏற்படும் கோடுகளை குறைக்கிறது

6.Elder Berry

ADVERTISEMENT

எல்டர் பெர்ரி என்பது அதிக மகத்துவங்கள் நிறைந்த ஒரு பழமாகும்.  பார்ப்பதற்கு நல்ல மிளகு அளவில் காணப்படும். இதை மருத்துவத்தின் தந்தை என அழைப்பர். இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது .இதன் நன்மைகளை காண்போம்.

* அதிக நார்ச்சத்தை கொண்டது

* காச்சலுக்கு எதிராக போராடுகின்றது

* ஆஸ்துமாவை சரி செய்கின்றது .

* இருதய நோய்களை ஒளிக்கின்றது

ADVERTISEMENT

* சிறுநீரக கோளாறுகளை சரி செய்கின்றது

* நோய் எதிர்ப்பு சக்தியினை தருகின்றது

7. Cran Berrry

கிரான்பெர்ரி என்பது பெர்ரி பழத்தின் குடும்பத்தை சார்ந்தது. இந்த பழத்தில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் ஊட்டச் சத்துக்கள் நிரம்பி காணப் படுகின்றது. இது வட அமெரிக்காவில் அதிகமாக கிடைக்கின்றது. இதன் பயன்களை காண்போம்.

* சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கின்றது.

ADVERTISEMENT

* மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஓர் அருமருந்து.

* உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைகின்றது .

* இரத்தம் உறைந்து கட்டி ஆகுவதை தடுக்கின்றது.

* நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்துகின்றது.

8.Cherry

ADVERTISEMENT

செர்ரி பழம் நேரடியாக உண்பதற்கு இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையுடன் அருமையாக இருக்கும். இதன் நிறம் சிகப்பு. இதில் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், விட்டமின்கள் என அநேக சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றது. இந்த பழத்தின் நன்மைகளை காண்போம்.

* உடல் எடை இழப்புக்கு சிறந்தது.

* நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது.

* சரும ஆரோக்கியத்திற்கு நல்லது

* இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது

ADVERTISEMENT

* நரம்பு மண்டலங்களை பாதுகாக்கின்றது

9.Blue Berry

ப்ளூ பெர்ரி பழம் மிகவும் சுவையானது. எது ஊதா நிறத்தில் திராட்சை போன்று காணப்படும். இதை நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ பயன்படுத்தலாம். இது வைட்டமின் C, இது வைட்டமின் C, போன்ற சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றது . இது தரும் பலன்களை காண்போம்.

* ஆயுள் அதிகரிக்கும்.

* ஞாபக மறதியை போக்கும்.

ADVERTISEMENT

* புற்று  நோய் கிருமியை  தடுக்கும்

* இதய நோயை நோயை தடுக்கும்.

* மன இறுக்கத்தை நீக்குகின்றது.

* சர்க்கரை நோயை குணப்படுத்துகின்றது.

* சிறுநீர் பை ஒவ்வாமையை போக்கும்.

ADVERTISEMENT

10.Black Currant

Black Currant பழம் பார்ப்பதற்கு திராட்சை பழ வடிவில் இருக்கும். நிறமும் அதேபோன்று இருக்கும்.இதில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் A சத்துக்கள் இதில் அதிகம் காணப்படுகிறது.   இந்த பழத்தின் நன்மைகளை காண்போம்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது .

* நினைவாற்றலை அதிகரிக்கின்றது .

* இரத்த அளவை கூட்டுகின்றது

ADVERTISEMENT

* கண் பார்வைக்கு சிறந்தது

* இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.

*ஈறு மற்றும் பல் உறுதிக்கு நல்லது

11. Amla

Amla என்பது நெல்லிக்கனி ஆகும். புளிப்பும், இனிப்பும்,துவர்ப்பும்,கசப்பும் கலந்து இதன் சுவை காணப்படுகின்றது . இதை ராஜ கனி என்றும் அழைப்பர்.இதில் சத்துக்கள் பல அடங்கி உள்ளன. இதன் பலன்களை காண்போம்.

ADVERTISEMENT

* ஆயுளை அதிகரிக்கிறது.

* முதுமையை தள்ளிபோடுகின்றது

* இதயத்தை பாதுகாக்கின்றது.

* கொழுப்பை குறைகின்றது .

* சிறுநீரகத்தை பாதுகாக்கிது.

ADVERTISEMENT

* மூட்டுவலியை நீக்குகின்றது

12.Acai Berry

Acai Berry என்பது பெர்ரி குடும்பத்தை சார்ந்தது. இதில் நிறைய சத்துக்கள் இருக்கின்றது. இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.

* இளமையாக இருக்க உதவுகின்றது.

* மன அமைதியை தருகின்றது.

ADVERTISEMENT

* சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது.

* கண் பார்வையை சீராக்குகின்றது

* கலீரல் செயல்பாட்டை சீராக்குகின்றது

13.Aloe Vera

Aloe Vera என்பது கற்றாழையின் அறிவியல் பெயராகும். இது தோற்றத்தில் மிகவும் அழகாக இருக்கும். இது மிக முக்கியமான மருத்துவ குணங்களை கொண்டது. இதில் வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. இதன் பயன்கள்

ADVERTISEMENT

* உடலில் உள்ள நச்சு தன்மைகளை வெளிறேறுகின்றது .

* உடல் எடையை குறைகின்றது

* மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கின்றது.

* மலச்சிக்கலை மாற்றுகின்றது.

* உடல் சூட்டை தணிக்கின்றது

ADVERTISEMENT

* வயிறு சார்ந்த பிரச்சனைகளை மாற்றுகின்றது

ஆரோக்கியமாக வாழ

மேற்கண்ட 13 வகையான பழங்களின் கலவையையும் சேர்த்து அதற்கான Formula வுடன் 9E5 என்ற Health drinks தயாரிக்க படுகின்றது. மிகவும் கடுமையான மற்றும் நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அந்த தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ விரும்பினால் நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துடன்,  இதை காலை மற்றும் இரவு  உணவுக்கு முன் தொடர்ந்து எடுத்து வந்தால் உங்களது செல்கள் புத்துயிர் பெற்று நோயில் இருந்து விரைவில் விடுபடுவதை உங்களால் கண் கூடாக காண முடியும் .

இந்த பொருளின் விலை ரூபாய் 3700. தேவை எனில் Comments Box ல் உங்களது மொபைல் எண்ணுடன் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு தேவையான உதவி செய்து தரப்படும்.

எமது அடுத்த பதிவை படிக்க: Spirulina Gold Capsules benefits in Tamil

 

ADVERTISEMENT

Leave a Reply