Spirulina Gold Capsules benefits in Tamil

Spirulina Gold Capsules benefits in Tamil ஸ்பைருலினா கோல்டு என்பது Mi Lifestyle Marketing நிறுவனத்தின் ஒரு சிறந்த தயாரிப்பு ஆகும். இது நன்னீரில் வளரக்கூடிய ஒரு பாசி வகையை சார்ந்தது ஆகும். இதில் மனதுக்கும் உடலுக்கும் அனேக நன்மை செய்கின்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. இந்த பொருளினால் கிடைக்கும் பயன்களை இந்த பதிவில் காண்போம்.

நோய் எதிர்பாற்றலுக்கு ஸ்பைருலினா கோல்டு

இந்த ஸ்பைருலினா கோல்டு என்ற பொருள்  ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவுப்பொருள் ஆகும். விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் இதைத்தான் உணவாக எடுத்துக் கொள்கின்றார்கள். 2 ஸ்பைருலினா கோல்டு கேப்ச்சூல் ஒருநேரம் எடுத்துக் கொண்டால் ஒருவேளை உணவுக்கு சமம். ஸ்பைருலினா கோல்டு என்றால் சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் ஸ்பைருலினா அல்ல. Mi Lifestyle Marketing நிறுவனம் விற்பனை செய்யும் ஸ்பைருலினா கோல்டிற்கு மற்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஸ்பைருலினாவிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

கரணம் ஸ்பைருலினாவில் மூன்று சிறப்பு அம்சங்களை சேர்த்துதான் ஸ்பைருலினா கோல்டு தயாரிக்கப் பட்டுள்ளது. அந்த மூன்று அம்சங்கள் ஸ்பைருலினா, ஒமேகா த்ரீ, சிட்ரஸ் பயோ என்பனவாகும். ஒமேகா த்ரீ என்பது மூளை வளர்ச்சிக்கும், கண் பார்வைக்கும் மிகவும் சிறந்தது. இவ்வளவு சத்து மிக்க இந்த பொருளானது குறைந்த விலையில் கிடைப்பது  மிகவும் சிறப்பு. இது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும்.

எதிர்காலத்தின் மிகச்சிறந்த உணவு என்று ஐ.நா.சபை 1974 -ல் நடைபெற்ற உலக உணவு கருத்தரங்கில் அறிவித்தது. உலக சுகாதார நிறுவனம் ஸ்பைருலினாவை பாதுகாப்பான உணவு என்று கருதுகின்றது. இதில் இரும்புச்சத்து மற்றும் அதிகபடியான புரதம் இருக்கின்றது. எந்த ஒரு பாதிப்பும் இன்றி குழந்தைகளும் சாப்பிட முடியும்.

ADVERTISEMENT

”நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.”  ஆரோகியமான  வாழ்வை ஒருவர் வாழ விரும்பினால் அதற்கு மிக முக்கிய தேவை நோய் எதிர்ப்பாற்றல். இதற்கு தேவை காய்கறிகள், பழங்கள் மற்றும் விதைகள். இவற்றை  ஒரு சராசரி வாழ்கை வாழும் நபரால்  வாங்கி உண்ண இயலாது. காரணம்  விலை வாசி உயர்வுதான்.

ஒருவேளை இவற்றை வாங்கி உண்டால்கூட நல்ல பொருட்கள் கிடைப்பது அரிது. 90 % பொருட்களும் இரசாயன கலப்படம் மிகுந்தே சந்தைகளில் கிடைக்கின்றது. இதற்கெல்லாம் மாற்றாக மிகக்குறைந்த விலையில் பிரமாண்ட சத்துக்களோடு கிடைப்பது தான் On & On  ஸ்பைருலினா கோல்டு. 60 மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டிலின் விலை ரூபாய் 1500 மட்டுமே. தேவை படுவோர் comment box ல்  தொடர்பு கொள்ளலாம்.

எமது முந்தய பதிவை வாசிக்க:   9E5 ஆரோகிய பானத்தின் பயன்கள்

ஸ்பைருலினா கோல்டில் காணப்படும் சத்துக்கள் 

பிற உணவுப்பொருளில் காணப்படும் சத்துக்கள் வெறும் 2 கிராம் ஸ்பைருலினாவில் கிடைக்கின்றது. அதன் விவரங்களை இங்கே காண்போம்

ADVERTISEMENT

2 கிராம் ஸ்பைருலினாவில் உள்ள சத்துக்கள் ……

* 600 மில்லி பாலில் உள்ள கால்சியம் சத்து

* 50 கிராம் கேரட்டுக்கு சமம்

* 55 ஆப்பிளில் உள்ள சத்து 2 கிராம் ஸ்பைருலினாவில்

* 500 கிராம் பட்டாணிக்கு சமம் .

ADVERTISEMENT

* 1 வாழைப்பழத்துக்கு சமம்

* 300 கிராம் தக்காளிக்கு சமம்

* 600 கிராம் கோழி கறிக்கு சமம்

* 2 முட்டைக்கு சமம்

* 4 கிலோ முட்டைக் கோசுக்கு சமம்

ADVERTISEMENT

* 40 கிராம் உருளைக்கிழங்குக்கு சமம்

* 20 கிராம் திராட்சைக்கு சமம்

* 2 எலுமிச்சைக்கு சமம்

*காய்கறிகளை விட 10 மடங்கு பொட்டாசியம்

* மீன்களை விட 16 மடங்கு வைட்டமின்

ADVERTISEMENT

ஸ்பைருலினாவின் பயன்கள்

ஸ்பைருலினா கோல்டின் நன்மைகள்

On & On  ஸ்பைருலினா கோல்டு மாத்திரையை நாம் உணவாக எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் பயன்களை காண்போம்.

➤ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

➤ கெட்ட கொழுப்பை குறைகின்றது

ADVERTISEMENT

➤ இரத்த அழுத்தத்தை சீராக வைக்கின்றது

➤ இரத்த சோகையை தடுக்கின்றது

➤ கெட்ட பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்க்கின்றது

➤ சைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்தது

➤ உடலின் ஆற்றலை அதிகரிக்கின்றது

ADVERTISEMENT

➤ ஒருவேளை உணவை ஈடு செய்கின்றது

➤ 2 மாத்திரை ஒரு நாளுக்கு எடுத்துக் கொள்ளலாம்

➤ பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கின்றது

➤ கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கின்றது

➤ கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு துணை புரிகின்றது

ADVERTISEMENT

➤ முடி வளர்ச்சிக்கு மிகச் சிறந்தது

➤ இதயத்தை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகின்றது

➤ பக்கவாதத்தை தடுக்கின்றது

➤ நல்ல கொழுப்பை அதிகரிக்கின்றது

➤ முட்டு வலியை சரிசெய்கின்றது

ADVERTISEMENT

➤ ஒவ்வாமையை நீக்குகின்றது

➤ எல்லா வியதினருக்கும்  ஞாபக சக்திக்கு மிகச்சிறந்தது

➤ வயிற்றுப் புண்ணை ஆற்றுகின்றது

➤ கேன்சர் செல்களை அளிக்கின்றது

➤ கர்ப்பபை பிரச்சனைகளை சரிசெய்கின்றது

ADVERTISEMENT

➤ சர்க்கரை நோயை கட்டுப் படுத்துகின்றது

➤ உடல் பருமனை குறைகின்றது

➤ எச்.ஐ.வி வைரசால் ஏற்படும் பாதிப்பை குறைக்கின்றது

➤ கண்களுக்கு பாதுகாப்பை தருகின்றது

➤ சரும ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது

ADVERTISEMENT

5 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இதை தாராளம் சாப்பிடலாம் . இதை கீழ்காணும் பிரச்சனை உள்ளவர்கள் எடுக்க வேண்டாம் .

➤  சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்

ஸ்பைருலினாவை எங்கே வாங்கலாம்?

On & On  ஸ்பைருலினா கோல்டு மாத்திரையை   Mi Lifestyle Marketing நிறுவனத்தின்  India Shopee அல்லது அதன் PUC யிலும் வாங்க முடியும். அல்லது  comment box ல்  தொடர்பு கொள்ளலாம். விலை ரூபாய் 1500 மட்டுமே.

Nutrilife

Nutrilife என்பது ஒரு super food product ஆகும். இந்த பொருளை தயாரித்து வழங்குவது Mi Lifestyle Marketing நிறுவனம் ஆகும். இந்த பொருள் நமது உடலுக்கு தேவையான 23 வைட்டமின்களை தருகின்றது. இதை பயன்படுத்துவதால் கிடைக்கும் பயன்களை காண்போம்.

ADVERTISEMENT

”உணவே மருந்து” என்பது பழமொழி. ஆனால் இன்று பலருக்கும் மருந்தே உணவாக மாறியுள்ளது. இதை நாம் தினமும் கண்ணால் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். நாம் உண்ணும் உணவிலிருந்து தான் நமக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும். அது இன்று கிடைக்கின்றதா என்றால் அது கேள்விக்குறிதான். கடையில் கிடைக்கும் பழ வர்கங்களை அல்லது காய்கறிகளை  வாங்கி உண்ணலாம் என்றால் அதுவும்  ரசாயினங்கள்  கலந்துதான் கிடைக்கின்றது.

அதனால் நமக்கு கிடைக்க வேண்டிய உட்டச் சத்துக்கு பதிலாக, உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயினங்களே கிடைக்கின்றது. இதனால் நமது உடலில் உள்ள செல்கள் ஊட்டம் இழந்து, நோய் எதிர்ப்பு சக்தியை இழந்து தவிக்கின்றது.எனவே பல நோய்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன. இந்த பிரச்சனைகளை நாம் கடந்து செல்ல நல்ல தரமான ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை.

அந்த உணவில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்க வேண்டும் என்றால், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், கொழுப்பு  போன்ற சத்துக்கள் வேண்டும். அப்படி இருந்தால்தான் உடல் பலம் பொருந்தியதாக இருக்கும். இலையேல்  ஊட்டச்சத்து குறைபாடுக்குள்  தள்ளப் படுவோம். சரி,  ஊட்டச்சத்து குறைபாடு நமக்கு ஏற்படும்போது எப்படி கண்டுபிடுப்பது? இதுவரை  நன்றாக இருந்துவந்த  உடல் தற்போது சில அடையாளங்களை வெளிப்படுத்தும். குறிப்பாக சுறுசுறுப்பாக இருந்த நம் உடல் சோர்வடைய ஆரம்பிக்கும். தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம், நரம்பு மண்டலங்கள் பாதிப்படைய தொடங்கும். கவனச் சிதறல்கள்  நிகழும். ஞாபக மறதி ஏற்படும்.

மட்டுமல்ல கைகால் வலிகள், மூட்டு வலிகள், தலைவலி என வலிகளால் உடல் அவதிப்படும். தொற்றுகளால் அடிக்கடி பாதிப்புகள் உருவாகும். ஒவ்வாமை பிரச்னை தலை தூக்கும். குறிப்பாக உடல் முழுக்க என்னென்னமோ நிகழ்வது போன்று இருக்கும். இந்த ஊட்டச்சத்து குறைபாடுகள் ஒரே நாளில் உருவாகுவது இல்லை. இது பலநாட்களாக சிறிது சிறிதாக உருவாகுவது தான். இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதய நோய், கேன்சர், எலும்பு வலிகள், சர்க்கரை நோய்கள் போன்ற பெரிய,பெரிய நோய்கள்  நம்மை பாதிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி இந்தியாவில் 50% குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.  இதை எல்லாம் சரி சரிசெய்ய இன்றைய உணவு முறைகள் உதவுவது  இல்லை. இதெற்கெல்லாம் தீர்வு தான் Mi Lifestyle Marketing நிறுவனம் பழ வர்க்கங்களின் இருந்து தயாரித்து வழங்குகின்ற அற்புதமான பொருள் தான் Nutrilife. இது வென்னிலா, மாம்பழம், சாக்லேட் போன்ற மூன்று சுவைகளில் கிடைக்கின்றது. இதை தொடர்ந்து நமது உணவில் இணைத்துக் கொண்டால் நமக்கு கிடைக்கும் பயன்கள் இங்கே படியலிடப் படுகின்றது.

ADVERTISEMENT

எலும்புக்கு மிகச்சிறந்த ஊட்டச்சத்து

முற்க்  காலத்தில் வாழ்ந்தவர்கள் இயற்கை உணவை அதிகம் உண்டதால் அவர்கள் உயரமான இடத்தில் இருந்து விழுந்தாலோ  அல்லது ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டாலோ  உடலில் அதிக அளவில் எலும்புகள் உடைவதில்லை. கரணம் அவர்கள் உடலில் தேவைக்கு கால்சியம் சத்து இருந்தது. ஆனால் இன்று கிடைக்கும் உணவுகளில் இவை இல்லாததால் தடுக்கி விழுந்தால் கூட எலும்புகள் உடைந்துவிடுகின்றது. அந்த பிரச்சனையை ஈடுகட்ட இந்த ON & ON Nutrilife உதவும் என்பதில் ஐயம் இல்லை. கரணம்  இதில் இருக்கும் கால்சியம் சத்து, எலும்பு மற்றும் முடியின் வளர்ச்சியை, ஆரோக்கியத்தை உறுதிப் படுத்துகின்றது.

எனது அனுபவத்தில், விபத்துகளில் சிக்கி எலும்புகள் பாதித்தவர்கள், குறிப்பாக இடுப்பு எலும்பு பாதித்து  சரியாக  நடக்க சிரமப்பட்டவர்கள் கூட ON & ON Nutrilife ஐ பயன்படுத்தியதால் இன்று அந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு எழும்பி நடந்து தனது கடமையினை சரியாக செய்கின்றர்கள். இதை நான் கண்கூடாக காண்கின்றேன் . இதை வாசிக்கும் உங்களுக்கு கால்சியம் சத்து குறைபாடுகளினால் எலும்புகள் பாதிக்கப்பட்டு வலிகள் உங்களை வாட்டினால் நீங்கள் இந்த இணை உணவை தாராளம் பயன்படுத்தலாம்.

ON & ON Nutrilife உண்பதால் கிடைக்கும் பயன்கள்

➤ இது உங்கள் குடும்பத்து உறுப்பினர்களுக்கு சமச்சீர்  உணவாக பயன்படுகின்றது.

ADVERTISEMENT

➤ உடலின் இயற்கையான  குணப்படுத்தும் திறனை அதிகரிக்கின்றது.

➤ எலும்புகள் பலம் பெறும்

➤ முடிகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும்

➤இரத்தத்தில் ஹீமோகுளோபின்  அளவை கூட்டுகின்றது

➤ உடல் வளர்ச்சியில் காணும் மந்தமான சூழ்நிலை மாறுகின்றது

ADVERTISEMENT

➤ ஆண் மற்றும் பெண் மலட்டுத் தன்மையை மாற்றுகின்றது.

➤ பலவீனம் மற்றும் இரத்த சோகையினை தடுக்கின்றது.

➤ உடம்புக்கு தேவையான ஆக்சிஜனை தக்கவைத்து கொள்கின்றது.

➤ கர்ப்பிணி பெண்களுக்கும் அல்லது சாதாரணமாக வாகனங்களில் செல்லும்போதும்  ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலை தடுக்கின்றது.

➤தோல் பராமரிப்புக்கு மிகவும் சிறந்தது

ADVERTISEMENT

➤ கண் பார்வை குறைபாட்டை தடுக்கின்றது

➤ பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவுகின்றது

➤ சோர்வை மாற்றி புத்துணர்வு தருகின்றது.

எமது அடுத்த பதிவை படிக்க: ON & ON Diaba Life benefits in Tamil

ON & ON Nutrilife எங்கே வாங்கலாம்?

Mi Lifestyle Marketing நிறுவனத்தின்  India Shopee அல்லது அதன் PUC யிலும் வாங்க முடியும். அல்லது  என்னை தொடர்பு கொள்ளலாம். விலை ரூபாய் 2400 மட்டுமே. உங்களுக்கு தேவை என உங்களது தொடர்பு எண்ணுடன் comment box ல்  பதிவிடுங்கள். அந்த எண்ணில் நான் உங்களை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை செய்கின்றேன். நன்றி.அடுத்த பதிவில் சந்திப்போம்.

ADVERTISEMENT

 

 

Leave a Reply

Your email address will not be published.