Elements Thyhealth liquid benefits in Tamil

இன்றைய சமூகத்தில் பரந்து விரிந்து காணப்படுகின்ற நோய்களில் ஒன்று தைராய்டு. Elements Thyhealth liquid benefits in Tamil  என்ற பதிவின் வழியாக இதற்கான தீர்வை காணலாம். இது தைராய்டு சுரப்பில் ஏற்படுகின்ற குறைபாடு காரணமாக இந்த நோய் வருகின்றது. தைராய்டு ஏற்பட்டால் வாழ்க்கை முழுவதும் மருந்து எடுத்துதான் ஆகவேண்டும். இந்த சூழ்நிலையை மாற்றி மருந்துகளில் இருந்து விடுபட்டு மகத்தான  ஒரு வாழ்வை வாழ்வதற்கு தை கெல்த் என்கின்ற ஒரு ஆயுர்வேத தயாரிப்பு இருக்கின்றது. அதைக் குறித்து இந்தப் பதிவில் தெளிவாக காண்போம்.

பக்கவிளைவுகள் இல்லாத  ஆயுர்வேத பொருள்

மை லைப் ஸ்டைல் மார்க்கெட்டிங் குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் எலிமென்ஸ் வெல்னஸ் என்ற பெயரில் மக்களுக்கு தேவையான பக்கவிளைவுகள் இல்லாத பல ஆயுர்வேத பொருட்களை தங்களுடைய வினியோகஸ்தர்கள் வழியாக விற்பனை செய்து வருகின்றார்கள். இது மருந்து அல்ல.இவை அனைத்தும் மனித குலத்தை நோய்களில் சிக்க விடாமல் பாதுகாப்பு தருகின்ற ஒரு துணை உணவாகும்.

இதில் ஒரு முக்கியமான பொருளை தான் நாம் என்று பார்க்க இருக்கின்றோம். நமது தைராய்டு பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஒரு அற்புதமான பொருள்தான் தை ஹெல்த்.  தை என்றால் தைராய்டை குறிக்கின்றது. ஹெல்த் ஹெல்த் என்றால் ஆரோக்கியத்தை குறிக்கின்றது. ஆக தைராய்டு பிரச்சனைகளை சரி செய்வதற்கான ஒரு அற்புதமான ஆயுர்வேத  பொருள் தான் இது. இந்த பொருளின் தன்மை குறித்த  விளக்கத்தை இந்த பதிவில் தொடர்ந்து காணலாம்.

தைராய்டு என்றால் என்ன?

ADVERTISEMENT

தைராய்டு என்பது கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவில் காணப்படக்கூடிய ஒரு சுரப்பியாகும். இது உடலை நன்றாக இயங்க வைக்க கூடிய ஹார்மோன்களை சுரக்கக்கூடிய ஒரு சுரப்பியாகும். ஹார்மோன் என்றால் தமிழில் இயங்கு நீர் என பொருள். அதாவது மனித உடலை முழுமையாக இயக்க இந்த இயங்கு நீர் தேவை. இந்த சுரப்பி தனது செயல்பாட்டை குறைக்கும் போது மனித உடல் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகிறது. நமது வளர்சிதை மாற்றங்களை மொத்தமாக கட்டுப்படுத்தக்கூடியது  இந்த தைராய்டு சுரப்பி தான். வளர்சிதை மாற்றம் என்றால் ஆங்கிலத்தில் மெட்டபாலிசம் என அழைப்பர்.

நாம் உண்ணும் உணவு உளே சென்று சத்தாக மாறி கழிவுகள் மலமாக வெளியில் வரும்வரை உள்ள செயலின் பெயர்தான் வளர்சிதை மாற்றம் அல்லது மெட்டபாலிசம் என அழைக்கப் படுகின்றது. தைராய்டு பிரச்சனை வரும்போது இந்த மெட்டபாலிசம் முழுவதுமாக பாதிக்கப் படுகின்றது. தைராய்டு  இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று ஹைப்பர் தைராய்டு. இன்னொன்று ஹைப்போ தைராய்டு. இந்தியாவைப் பொருத்தவரை 10 ல் ஒரு நபருக்கு ஹைபோ தைராய்டு பிரச்சனை உள்ளது.

அதாவது 4 கோடியே 20 லட்சம் பேருக்கு இந்த தைராய்டு பிரச்சனை இருக்கின்றது. இதில் வேதனைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் பலருக்கும் தனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பது தெரிவதில்லை. மிக முக்கியமாக பெண்கள்தான் இந்தப் பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களில் ஒரு நபருக்கு தைராய்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல பெண்கள் கருவுறுவதற்கு தைராய்டு பிரச்சனை ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. அதே நேரம் சில பெண்கள் கருவுறும் போது இந்த தைராய்டு பிரச்சனை ஆரம்பிக்கின்றது.

தைராய்டு பாதிப்பினால் ஏற்படும் பிரச்சனைகள்

தைராய்டு சுரப்பியை நமது கண்ணால் பார்க்க முடியாது.  கழுத்தில் அல்லது உடலில்  ஏதாவது வீக்கங்கள் வரும்போதுதான் நாம் தைராய்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இது உடல் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை அதாவது இயக்குநீர்ரை உற்பத்தி செய்கின்றது. எப்படி ஒரு வாகனதின் மோட்டார் உராய்வில்லாமல் இயங்க எண்ணை (என்ஜின் ஆயில்) தேவையோ, அதுபோல நமது உடல் மற்றும் நரம்பு மண்டலங்கள் சரியாக இயங்க தைராய்டு இயங்கு நீர் சரியான அளவு தேவை.

ADVERTISEMENT

அது தன்னுடைய உற்பத்தியை குறைக்கும் போது அல்லது அதிரிக்கும் போது   பல்வேறு விதமான உடல் பாதிப்புகள் நமக்கு வந்து சேர்கின்றது. நமது வளர்சிதை மாற்றங்களை மொத்தமாக கட்டுப்படுத்தக்கூடிய அந்த ஹார்மோனின் பெயர் தைராக்சின். ஆங்கிலத்தில் மருத்துவம் இதனை T4, T3, ths  என்ற பெயர்களில்  அழைக்கின்றது.

எமது முந்தய பதிவை வாசிக்க: Elements wellness Uri flush 3 in Tamil

தைராய்டு சுரப்பி வேலை செய்யும் விதம்

தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் சரியான அயோடின் சத்து தேவைப் படுகின்றது. இந்த சத்து எந்த உணவில் கிடைக்குமோ அதை நமது உணவில் சேர்க்க வேண்டும். அயோடின் கலந்த உப்பையும் உணவில் பயன்படுத்தலாம். இந்த சுரப்பி மூன்று வகையான ஹார்மோன்களை சுரக்கின்றது.

அவை முறையே T4,T3 ths   என்பனவாகும். இந்த தைராய்டு ஹார்மோன்கள் அளவுக்கு அதிகமாக சுரந்தாலும் பிரச்சனை தான் அளவுக்கு குறைவாக சுரந்தாலும் பிரச்சினைதான். தேவைக்கு இயங்கு நீர் சுரப்பதே  ஆரோக்கியமான உடலமைப்பு.

ADVERTISEMENT

தைராய்டு உருவாக காரணங்கள்

சரியான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட் கொள்ளாதது தைராய்டு உருவாகுவதற்கு காரணம் என மருத்துவ உலகம் சொல்கிறது. மன அழுத்தத்தோடு இணைந்த வாழ்க்கை முறையால் இந்த தைராய்டு சுரப்பி மிகவும் மோசமாக பாதிக்கின்றது.

அயோடின் சத்து நிறைந்த பொருட்களை தாராளம் உணவாக எடுத்துக் கொள்ளவேண்டும். இவை குறைந்தாலும் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும். நமது முன்னோர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ இந்த நோய் இருந்திருந்தாலும் நமக்கு பாதிப்பு அதற்கான வாய்ப்புகள் அதிகம்.உடலுக்கு உடற்பயிற்சி கொடுக்காமலும் சரியான வேலை கொடுக்காமலும் எந்தவித அசைவும் இன்றி உடலை வைத்திருப்பவர்களுக்கு இந்த தைராய்டு சுரப்பி பாதிக்க  வாய்ப்புகள் உண்டு.

ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள்

T3 மற்றும் T4 ஹார்மோன்கள் அல்லது இயக்கு நீர்கள்  அளவுக்கு அதிகமாக சுரப்பதையே ஹைப்பர் தைராய்டிசம் என்பார்கள். இவர்களுக்கு கவலை உணர்வு அதிகமாக எழும்.அதுபோல எப்போது பார்த்தாலும் சோர்ந்த முகத்தோடு சோர்ந்த உடல் அமைப்போடு காணப் படுவார்கள். இவர்கள் அதிகமாக வீட்டிலேயே முடங்கி இருப்பார்கள். இவர்களுக்கு காரணமே இல்லாமல் வியர்வை வரும்.

கோபம் பயங்கரமாக வரும். டென்சன் அதிகம் இருக்கும். இவர்களால் சூடான சூழ்நிலைகளை தாங்கிக்கொள்ள முடியாது. இவர்களது  இரண்டு கைகளையும் நீட்ட சொல்லும் போது அந்தக் கையில் சிறிதாக நடுக்கம்  இருக்கிறது என்றால் ஹைப்பர் தைராய்டு இருக்க வாய்ப்புகள் உண்டு.  அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் வரும். அதேநேரம் இந்த தைராய்டால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் எடை குறையும்.

ADVERTISEMENT

ஹைப்போ தைராய்டு அறிகுறிகள்

உடல் தேவைக்கும் குறைவாக T3 மற்றும் T4 ஹார்மோன் சுரப்பதை தான் ஹைபோ தைராய்டு என்று அழைப்பார்கள். இது பாதிக்கப்பட்டவரின்  உடல் எடையை அதிகப்படுத்தும். சரியான தூக்கம் கிடைக்காது. இவர்களும் எப்போதும் சோர்வாகவும் மன அழுத்தத்தோடு கவலை தோய்ந்த முகத்துடனும் காணப் படுவார்கள். கோபம் இவர்களுக்கு அதிகம் வரும்.

இவர்களுடைய தோல் மிகவும் வறட்சியாக காணப்படும். அதுபோல குளிரை இவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.மாதவிடாய் கால கட்டங்களில் அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருக்கும். தசைப்பிடிப்புகள் மற்றும் எலும்பு வலிகள்  வரலாம். மேற்கண்ட அறிகுறிகள் ஒரு நபருக்கு இருக்கும் பட்சத்தில் தைராய்டுக்கான ஒரு சோதனை செய்து கொள்வது நல்லது.

மருந்துகளினால் வரும் பக்க விளைவுகள்

இந்த தைராய்டு பிரச்சனைகளுக்காக இன்றைக்கு எடுத்துக்கொள்ளும் மருத்துவ முறைகள் அனேக பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் நமது வாழ்நாள் முழுவதும் அந்த  மருந்தை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். பக்க விளைவுகளாக, காரணமே இல்லாமல்  பய உணர்வோடு இவர்கள் இருப்பார்கள்.அளவுக்கு அதிகமான இதயத் துடிப்பு இருக்கும். கை கால்களில் நடுக்கங்கள் உண்டாகும். எலும்புகளின் பலம் குறையும். வயிற்றுக்கோளாறுகள் அதிகமாக வரும்.

ஆனால் ஆயுர்வேதத்தில் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாத மருத்துவ முறைகள் இருக்கின்றன. தை ஹெல்த்ல் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள், ஹைப்பர் தைராய்டு ஹைப்போ  தைராய்டு இரண்டு வகை பிரச்சனைகளுக்கும் தீர்வு தர  மிக அற்புதமாக தயாரிக்கப்பட்டது தான் எலிமென்ஸ் வெல்னஸ் தை ஹெல்த்.

ADVERTISEMENT

இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மூலிகைகளையும் அதன் பயன்களையும் காணலாம். அக்றோட்டு,  மந்தாரை, ஆகாயத்தாமரை, ஆகிய மூன்று மூலிகைகளும்   T3, T4, ths போன்ற ஹார்மோன்களையும் ஏற்ற இறக்கம் இல்லாமல் சமநிலைப்படுத்த  பயன்படுகின்றது. மைசச்சீ என்கிற மூலிகை ஹைப்போ தைராய்டை சரி செய்கின்றது. கொடுவேலி என்ற மூலிகையானது அஜீரண கோளாறு வராமல் நம்மை பாதுகாக்கின்றது.

வல்லாரை மற்றும் சங்குபுஷ்பம் என்ற மூலிகைகள் மன அழுத்தத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றது. இதனால் டென்சன் குறைகின்றது. அதே நேரம் மூளையின் உடைய  செயல் பாட்டுக்கும் மிகச் சிறந்தது. இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை  அதிகப்படுத்துவதற்காக முருங்கைக் கீரை சேர்க்கப் பட்டுள்ளது.

உலர்  இஞ்சி, மிளகு மற்றும் திப்பிலி ஆகிய மூன்று இணைந்த  திரிகடுகம்  இதில் சேர்க்கப் பட்டுள்ளன. இந்தப் பொருட்களானது மற்ற மூலிகைகள் உடைய செயல்பாடுகளை ஊக்கப்படுத்த பயன்படுகிறது. உடலின் ஆற்றலைஅதிகரிக்க  சர்க்கரை சேர்க்கப் பட்டுள்ளது.

தை ஹெல்த்ன் பயன்கள்

இந்தப் பொருள் ஆனது T3, T4, ths போன்ற ஹார்மோன் குறைபாட்டை முழுமையாக சரி செய்வதை ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு ஆயுர்வேத  பொருளாகும். தைராய்டினால் உடல் எடை குறைந்தவர்களை தேவைக்கு அதிகப்படுத்துகிறது. தைராய்டினால் உடல் எடை அதிகரித்தவர்களை சாதாரண நிலைக்கு கொண்டு வருகின்றது. மன அழுத்தத்தை முழுமையாக மாற்றி தருகின்றது. சோர்வான சூழ்நிலைகளை மாற்றி சுறு சுறுப்பாக செயல்பட வைக்கின்றது.

ADVERTISEMENT

எந்த அளவுகளில் பயன்படுத்தலாம்.

15 மில்லி வீதம் காலை மற்றும் இரவு இரண்டு நேரங்கள் இதை பயன்படுத்த வேண்டும். வெறும் வயிற்றில் மட்டும்  தான் இதை பயன்படுத்த  வேண்டும். 100 மில்லி தண்ணீரில் கலந்து இதை எடுக்க வேண்டும். வெறுமனே எடுக்கக்கூடாது. ஒரு வாரத்தில் அல்லது 2 வாரத்திலோ பலன் கிடைக்காது.  குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது பயன்படுத்தி இருக்க வேண்டும்.

வழக்கமாக தயிராய்டுக்காக எடுக்கும் எந்த மருந்தையும் நீங்கள் விட்டுவிடக் கூடாது. அது உடன் இணைந்து இதை எடுக்க வேண்டும். காரணம் அது மருந்து. இது உணவு. நீங்கள் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துக்கும் தை ஹெல்த்திற்கும் ஒரு மணி நேரம் இடைவெளி தேவை. இது முற்றிலும் ஒரு மருந்து அல்ல. இது ஒரு இணை உணவே.

இந்தப் பொருளை எடுக்கும் போது மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற போதை தரும்  எல்லா பொருட்களையும்  தவிர்க்க வேண்டும். 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த பொருளை பயன்படுத்த வேண்டும்

எமது முதல் பதிவை வாசிக்க: 9E5 ஆரோகிய பானத்தின் பயன்கள்

இந்திய சந்தைகளில் தைராய்டை சமநிலைப்படுத்தும்  இதுபோன்ற தரமான பொருள் இதுவரைக்கும் வந்ததில்லை.இந்தப் பொருள் உங்களுக்கு தேவை எனில் நீங்கள் தாராளமாக கருத்து பதிவிடும் இடத்தில், உங்கள் மொபைல் எண்ணையும்  சேர்த்து பதிவிடலாம். நிச்சயமாக நாம் உங்களை தொடர்புகொண்டு இந்தப் பொருள் உங்கள் கையில் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள்  செய்யப்படும் . அல்லது 8072301341 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். நன்றி மீண்டும் இன்னொரு பதிவில் சந்திப்போம்.

ADVERTISEMENT

3 comments

    1. ஆம் சாப்பிடலாம். ஆண்கள் எனில் 2 வருடங்கள் சாப்பிடவேண்டும்.பெண்கள் எனில் 1 வருடம் எடுத்தால் போதுமானது.

Leave a Reply