அனைவருக்கும் வணக்கம். Kalaicharal இணையத்தளம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று Mi Lifestyle Marketing நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ON & ON Morolife Weight loss food என்கின்ற உடல் எடையை குறைக்கும் மற்றும் ஒரு அற்புதமான துணை உணவை குறித்துதான் பார்க்க இருக்கின்றோம்.
On & On Morolife
On & On மோரோ லைப் என்னும் பொருள், மோரோ சிகப்பு ஆரஞ்சுகள் மற்றும் சில மூலிகைகள், பழங்கள், காய்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட சத்துக்கள் நிறைந்த ஒரு துணை உணவாகும். இது உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகின்றன. அதுபோல வளர்சிதை மாற்றத்துக்கு சிறப்பாக உதவுகின்றது.
வளர்சிதை மாற்றம் என்பதை ஆங்கிலத்தில் மெட்டபாலிசம் என அழைப்பர். நாம் உண்ணும் உணவானது உள்ளே சென்று சத்தாக மாறி கழிவுகள் தடையின்றி வெளியேறுவதன் பெயர்தான் மெட்டபாலிசம் அல்லது வளர்சிதை மாற்றம் என அழைப்பர். இது இரத்தத்தில் ஆச்சிஜனை உடலெல்லாம் சுமந்து சென்று உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.
மற்றும் இந்த மோரோ சிகப்பு ஆரஞ்சு பழமானது கொழுப்பை குறைப்பதற்கு மிகவும் உதவுகின்றது. அதே நேரம் உடலுக்கு தேவையான Vitamins, Minerals போன்றவற்றை சீராக வைக்க உதவுகின்றது. நச்சுத்தன்மைகளுக்கு எதிராக செயல்படுகின்றது.
மொத்தத்தில் முழு ஆரோக்கியதை பாதுகாக்க உதவுகின்றது. ஏனெனில் ON & ON Morolife ல் பல்வேறு வகையான இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன் தனிப்பயன்களை இப்போது பார்க்கலாம்.
மோரோ சிகப்பு ஆரஞ்சுகள்
மோரோ சிகப்பு ஆரஞ்சுகள் கொழுப்புகளை குறைத்து அவை உருவாகாமலும் பாதுகாக்கின்றன. செல்களை சிதயவிடாமல் பாதுகாக்கின்றன. இதனால் ஆக்சிஜன் உடல்முழுக்க சுற்றிவர வழிவகை செய்கின்றது. இடுப்பின் அளவை சரியாக பராமரிக்க உதவுகின்றது.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வளர்சிதை மாற்றத்திற்கு சிறப்பாக உதவி செய்கின்றது. HDL மற்றும் LDL அளவை தேவைக்கு பராமரிப்பதன் மூலம் கெட்ட கொழுப்பை அதிகரிக்க விடாமல் தடுக்கின்றது. அதனால் மொத்தத்தில் உடல்நலத்தையும்,மனநலத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக இது விளங்குகின்றது.
நெல்லிக்காய்
மெட்டபாலிசத்தை மேம்படுத்துகின்றது. நார்ச்சத்து அதிகமாய் உள்ளது. அதனால் சருமத்தை பளபளவென வைத்துக்கொள்ள உதவுகின்றது. கண்பார்வை மேம்படவும் உதவுகின்றது. இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க பெரும் பங்கு வகிக்கின்றது.
மாதுளை
ஹார்மோன் குறைபாடுகளை நீக்குகின்றது . வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்ற பயன்படுகின்றது.ஏனெனில் நல்ல நார்ச்சத்து நிறைந்தது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுவதன் வழியாக உடல் எடையை குறைக்க உதவி செய்கின்றது. அதுபோல type 2 சர்க்கரை நோயை குறைப்பதற்கும் துணைபுரிகின்றது.
திராட்சை
இது மூளை மற்றும் இதயம் ஆகிய உறுப்புகளை வலுவடைய செய்கின்றது. மேலும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் ஆகியவற்றை சரிசெய்கின்றது. தோலை பராமரிக்கும் சத்து இதில் அதிகம் உண்டு. பசியை கட்டுப்படுத்துகின்றது. உடல் எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. மேலும் சர்க்கரை அளவை சீராக்கி கொழுப்பு படிவதை தடுக்கின்றது.
பப்பாளி
புரத செரிமானத்துக்கு மிகவும் உதவுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பை குறைக்கும். அதனால் உடல் எடையை குறைப்பதற்கு உதவுகின்றது. மலச்சிக்கலை மாற்றுகின்றது. அதே நேரம் செல்களின் சிதைவை தடுக்கின்றது.
மேலும் வாசிக்க:இருமல் சளிக்கு ஆயுர்வேத மருந்து
எலுமிச்சை
உயிர் காற்றை உடல்முழுக்க எடுத்துச்செல்ல உதவுகின்றது, வைட்டமின் C அதிகமாக கிடைக்கின்றது. தோல் ஆரோக்கியம், செரிமானம் ஆகியவற்றை உருவாக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகின்றது. இதய நோய் அபாயத்தை குறைகின்றது. மற்றும் சிறுநீரக கற்களை தடுக்கின்றது.
கேரட்
இதில் அடங்கியுள்ள சத்து உடல் பருமனை தடுக்கின்றது. இரத்தித்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றது. செரிமானத்தை சீராகின்றது. இரத்த அழுத்தத்தை குறைகின்றது. கண்பார்வையை கூர்மையாக்குகின்றது.
கிரீன் டீ
வளர்சிதை மாற்றத்திற்கும் கொழுப்பை எரிப்பதர்க்கும், சரியான அளவில் உடல் எடையை பராமரிப்பதற்கும் உதவுகின்றது. சுருங்க கூறின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கின்றது.
மலபார் புளி
இது உடல் தசையை வலுவாக்குவதோடு சர்க்கரை நோயினை கட்டுப்படுத்தும் ஆற்றலையும் பெற்றுள்ளது. அதனால் கொழுப்பு உருவாகுவதை முற்றிலும் தடுக்கின்றது. பசியை கட்டுப்படுத்துகின்றது. உடல் ஆரோக்கியத்திற்கான நல்ல கொழுப்பை பராமரிக்கவும் உதவுகின்றது. இதனால் இதய நோய் பாதிப்புகள் குறைகின்றது.
அஸ்வகந்தா
இது மன அழுத்தத்தை குறைக்கின்றது. ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகின்றது. உடல் சோர்வு மற்றும் மனச் சோர்வு இரண்டையும் நீக்கி புத்துணர்வு அளிக்கின்றது. உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
கற்றாழை
இது வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. செரிமானம் மற்றும் குடலின் இயக்கங்களை சீராக்குகின்றது.
அதனால் குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் இதை பயன்படுத்தவேண்டும். அல்லது உங்கள் சுகாதார நிபுணரால் பரிந்துரை செய்யும் காலம்வரை எடுத்துக்கொள்ளவேண்டும் .
ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு பின் பயன்படுத்தவும். ஒரு பாக்கட் பயன்படுத்தும் போது 250 மில்லி தண்ணீரில் கலந்து உட்கொள்ளுங்கள். தேவை இருப்பின் கூடுதலாக ஒரு கிளாஸ் வென் னீரை குடிக்கவும்.
ஆனால் இந்த தயாரிப்பு மருந்து அல்ல. மேலும் குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கப்பட வேண்டும். கர்ப்பமாய் இருப்பவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.
எனவே உடல் எடையினை குறைத்து ஆரோக்கியமாக வாழ நீங்கள் விரும்பினால் 8072301341 என்ற எண்ணில் எம்மை தொடர்பு கொள்ளலாம். பொருள் உங்கள் கையில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்ப்படும். நன்றி. இன்னும் ஒரு பதிவில் சந்திப்போம்.
மேலும் வாசிக்க: Elements Thyhealth liquid benefits in Tamil
www.kalaicharal.com என்ற இந்த இணையதளமானது ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் வலியுறுத்தும் தளம் அல்ல. மாறாக கலைச்சாரல் என்ற பெயருக்கு ஏற்ப எல்லா அம்சங்களும் இடம் பெறும்.